மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: 85 வயதை கடந்தவர்கள் , மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க நடவடிக்கை.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > 85 வயதை கடந்தவர்கள் , மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க நடவடிக்கை.
மாவட்டங்கள்

85 வயதை கடந்தவர்கள் , மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க நடவடிக்கை.

Social Vision
Last updated: 2024/03/20 at 3:04 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
85 வயதை கடந்தவர்கள் , மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க நடவடிக்கை.
பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024ஐ முன்னிட்டு, பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் .கி.சாந்தி தெரிவித்ததாவது:
        தமிழ்நாட்டில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் முதல் மற்றும் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. தருமபுரி பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 183 வாக்குச்சாவடி மையங்களில் அடங்கியுள்ள 272 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் நடைபெறும் நாளன்று வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாகவும், அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சார வசதி, கழிப்பறை வசதி, மாற்றுதிறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வாக்களிக்க சாய்வுதளம், 85 வயது கடந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க ஏதுவாக 12-D படிவங்கள் வழங்கும் பணி போன்றவைகள் குறித்தும், பறக்கும் படை குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்களின் செயல்பாடுகள் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் வைப்பறையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் இன்று ஆய்வு செய்யப்பட்டது.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் வாக்குப்பதிவு மற்றும்  வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள்வது குறித்து உரிய பயிற்சியை வழங்க வேண்டும்.  இப்பயிற்சியின் மூலம் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எவ்வித சந்தேகங்கள் இன்றி முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் பொருத்தப்படும் CCTV கேமராக்கள் உரிய பாதுகாப்போடு பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என  மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், வெள்ளிசந்தை கூட்ரோட்டில் பறக்கும் படையினர் வாகனங்கள் சோதனை செய்து வரும் பணிகளையும், கரகதஅள்ளி கூட்ரோட்டில் நிலையான கண்காணிப்பு குழுவினரின் ஆய்வு பணி மேற்கொண்டு வருவதையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் .கி.சாந்தி பார்வையிட்டார்.
இந்நிகழ்வுகளின் போது,  உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனப்பிரியா, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் – பொறுப்பு அலுவலர் தேன்மொழி, பாலக்கோடு வட்டாட்சியர் ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.
TAGGED: 2024 Election commission, தேர்தல்2024, நாடாளுமன்ற தேர்தல், பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Social Vision March 20, 2024 March 20, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

காலமுறை ஊதியத்தில் ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல். 

October 10, 2025
மாவட்டங்கள்

முதல்வர் ஸ்டாலின் வருகை: முன்னேற்பாடு பணி குறித்து அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு

March 25, 2024
புத்தகம் பேசினால்

தமிழர் பண்பாடும் தத்துவமும் : நா.வானமாமலை

April 27, 2024
தமிழ்நாடு

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு பணியாளர் ஒன்றியம் வலியுறுத்தல்.

November 2, 2025
அரசு நல திட்டம்

புதிய பாலம் அமைக்கும் பணி துவக்கம்

November 8, 2025
மாவட்டங்கள்

பொம்மிடியில் ரயில் பயணிகள் நலச் சங்க கூட்டம். 

March 4, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?