மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ 12,27,790 பறிமுதல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ 12,27,790 பறிமுதல்.
மாவட்டங்கள்

தருமபுரி உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ 12,27,790 பறிமுதல்.

Social Vision
Last updated: 2024/03/20 at 2:37 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ 12,27,790 பறிமுதல்.
 தருமபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லம்பள்ளி வட்டம், சேசம்பட்டி பிரிவு ரோடு அருகில் பறக்கும் படையினரால்   கைப்பற்றப்பட்ட  ரூ. 11,58050/– மட்டும் கைப்பற்றப்பட்டு,
  உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வட்டாட்சியர்
ஜெயசெல்வன் மற்றும் பறக்கும் படை குழுவினர்,தருமபுரி வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மேலும்,தருமபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொப்பூர் சோதனை சாவடியில்    நிலையான கண்காணிப்பு படையினரால் கைப்பற்றப்பட்ட                 ரூ. 69,740/- மட்டும் கைப்பற்றப்பட்டு, தருமபுரி சார்நிலை கருவூல அலுவலகத்தில்,ஒப்படைத்தனர்.
இரண்டு இடங்களிலும்உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட  மொத்தம் ரூ 1227790 பறிமுதல் செய்யப்பட்டது‌
TAGGED: 2024 lok sabha election, Election commission, தருமபுரியில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் இன்கம்டேக்ஸ் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது, தேர்தல் பறக்கும் படை, தேர்தல் பற்க்கும் படையினரால் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட பணம் பறிமுதல்
Social Vision March 20, 2024 March 20, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

இந்தியா

கள்ளக்குறிச்சி சாராய மரணம்   சிபிசிஐடி விசாரிக்க ஆணை: எஸ்பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம்

June 19, 2024
மாவட்டங்கள்

தருமபுரி பாராளுமன்றத்தில் பதற்றமான 292 வாக்குசாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு.

March 17, 2024
அரசியல்

தருமபுரி புரட்சிகர கட்சியின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா 

April 14, 2025
india post
கல்வி & வேலைவாய்ப்பு

55,000+ பணியிடங்கள் ; தபால் துறை வேலை வாய்ப்பு, தவறவிடாதீர்

March 4, 2024
அரசு நல திட்டம்

தருமபுரி சனத்குமார்நதி தூர்வாரும் பணி ஆட்சியர் ரெ. சதீஷ் நேரில் ஆய்வு 

March 1, 2025
ஆரோக்கியம்

மாரண்டள்ளியில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை இயங்க தடை ,ரூ 25000 அபராதம்.

February 7, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?