மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அரூர் அருகே ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2,61,500/-பறக்கும்படையினர் பறிமுதல் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > அரூர் அருகே ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2,61,500/-பறக்கும்படையினர் பறிமுதல் 
மாவட்டங்கள்

அரூர் அருகே ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2,61,500/-பறக்கும்படையினர் பறிமுதல் 

Social Vision
Last updated: 2024/03/19 at 4:34 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

அரூர் அருகே ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2,61,500/-பறக்கும்படையினர் பறிமுதல் 

தருமபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை பகுதியான அனுமந்தீர்த்தம் சோதனைச் சாவடியில் மார்ச்18 அன்று 7.45 மணியளவில்  பறக்கும் படை அலகு I ,குழு ll வெங்கடேசன் என்பவர் தனது குழுவுடன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது திருப்பத்தூரில் இருந்து அரூர் நோக்கி  உதய பிரகாஷ் என்பவர் ஒட்டி வந்த வண்டி எண். TN75V 6034 Swift Desire Car வாகனத்தை சோதனை செய்யும் பொழுது உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2,61,500/- உதய பிரகாஷ் என்பவர் எடுத்துச் செல்வது தெரியவந்தது.எனவே அவரிடமிருந்து மேற்கண்ட தொகை பறிமுதல் செய்யப்பட்டு அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுளது

TAGGED: 500/-பறக்கும்படையினர் பறிமுதல், உரிய ஆவணமின்றிஎடுத்த செல்லப்பட்ட பணம் பறக்கும் படையினரால் பறிமுதல், தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை, பாராளுமன்ற தேர்தல் 2024, மாவட்ட தேர்தல் அலுவலர்
Social Vision March 19, 2024 March 19, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குற்றம்

தருமபுரி அருகே 4 கள்ளதுப்பாக்கிகளை பொதுஇடத்தில் வீசிவிட்டு சென்ற மர்மநபர்கள்.

April 8, 2024
மாவட்டங்கள்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா- இனிப்பு மற்றும் பட்டாசுகள் கொண்டாடிய திமுகவினர்

November 27, 2024
மாவட்டங்கள்

அங்கிகரிக்கப்பட்ட கட்சியாக நாம் தமிழர் கட்சி: இனிப்பு வழங்கி கொண்டாட்டம் 

January 11, 2025
இந்தியா

.இந்திய பிரதமராக பதவிஏற்க்க உள்ள மோடிக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து 

June 7, 2024
தமிழ்நாடுமாவட்டங்கள்

கோயம்பேடு பேருந்து நிலையம்: மால் ஹா? அல்லது பூங்கா வா? எதுவாக மாற போகிறது? 

February 5, 2024
ஆன்மிகம்

அன்னதானத்திற்கு உண்டான பொருட்களை அரசு வழங்க வேண்டும்.சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் வலியுறுத்தல்.

February 18, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?