மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பெரியாம்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் மறியல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பெரியாம்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் மறியல்.
மாவட்டங்கள்

பெரியாம்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் மறியல்.

Social Vision
Last updated: 2024/03/19 at 11:04 AM
Social Vision
Share
1 Min Read
பெரியாம்பட்டி
SHARE

பெரியாம்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் மறியல்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது.பெரியாம்பட்டி ஊராட்சி இந்த ஊராட்சியில் காமராஜ் நகர்,பெரியாம்பட்டி, புலுக்குறிச்சி,ஜொல்லம்பட்டி,காசிகொல்லன்பட்டி உள்ளிட்ட 20 கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த ஊராட்சியில் உள்ள காமராஜ் நகர்,பெரியார் புல்லுகுறிச்சி ஆகிய கிராமங்களுக்கு மாதம் ஒரு முறைதான் ஒகேனக்கல் குடிநீர் வருகிறது.ஊராட்சியின் மூலம் வழங்கப்படும் தண்ணீர் வருவதில்லை .குடிநீர் இல்லாமல் இங்குள்ள மக்கள் விலைகொடுத்து வாங்கும் நிலைமை உள்ளது.சிலர் விவசாய கிணறுகளுக்கு சென்று குடிநீர் எடுத்துவருகின்றனர்.

பெரியாம்பட்டி
குடிநீர் கேட்டு ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனையடுத்து அப்பகுதி பெண்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெரியாம்பட்டி தருமபுரி – கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதனையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிகிடைக்க நடவடிக்கை எடுக்க உறுதியளித்தின் அடிப்படையில் பெண்கள் மறியலை கைவிட்டனர்.

மறியல்

இதையும் படிங்க

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா
TAGGED: காலிகுடங்களுடன் மறியல், பெரியாம்பட்டி
Social Vision March 19, 2024 March 19, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது, கேட்டல், பேச்சு மற்றும் கற்றல் திறன் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது:கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

December 6, 2024
தமிழ்நாடு

வாச்சாத்தி ஆவணப்படம் திரையிடல் வாச்சாத்தி போராளிகளுக்கு  கமல் ஹாசன் பாராட்டு 

February 15, 2026
மாவட்டங்கள்

ஓய்வுபெற்ற சத்துணவு,அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்.

July 13, 2024
மாவட்டங்கள்

தருமபுரி தோழர் என். சங்கரையா முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

November 15, 2024
pocso act
குற்றம்

போக்சோ வழக்கில் கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை ரூ. 25 ஆயிரம் அபராதம்.

March 6, 2024
மாவட்டங்கள்

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

September 17, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?