மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சீட்டு, சீட்டை தாண்டி நோட்டு, என்ற அடிப்படையில் சில கட்சிகள்,அதிமுக , பாஜகவுடன் பேரம். விசிகே,எஸ்.எஸ்.பாலாஜி, எம்எல்ஏ ,பேச்சு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > சீட்டு, சீட்டை தாண்டி நோட்டு, என்ற அடிப்படையில் சில கட்சிகள்,அதிமுக , பாஜகவுடன் பேரம். விசிகே,எஸ்.எஸ்.பாலாஜி, எம்எல்ஏ ,பேச்சு.
அரசியல்

சீட்டு, சீட்டை தாண்டி நோட்டு, என்ற அடிப்படையில் சில கட்சிகள்,அதிமுக , பாஜகவுடன் பேரம். விசிகே,எஸ்.எஸ்.பாலாஜி, எம்எல்ஏ ,பேச்சு.

Social Vision
Last updated: 2024/03/19 at 6:05 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

சீட்டு, சீட்டை தாண்டி நோட்டு, என்ற அடிப்படையில் சில கட்சிகள், அதிமுக , பாஜகவுடன் பேரம். விசிகே,எஸ்.எஸ்.பாலாஜி, எம்எல்ஏ,பேச்சு.

சீட்டு, சீட்டை தாண்டி நோட்டு என்ற அடிப்படையில் சில கட்சிகள் அ.தி.மு.க – பா.ஜ.க.வுடன் பேரம் பேசுகின்றன என வி.சி.கவின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, அரூர் பொதுக்கூட்டத்தில்
பேசினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெல்லும் சனநாயக மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் அரூர் ரவுண்டானா அருகில் நடைபெற்றது.

இதையும் படிங்க

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.
மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா
விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

பொதுக்கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா தலைமை வகித்தார். இதில் விசிகவின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் துணைப் பொது செயலாளருமான எஸ்.எஸ். பாலாஜி, கலந்து கொண்டு பேசியதாவது:

விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுத்த வரை பாஜகவை வீழ்த்துவதற்காக திமுக கூட்டணியில் கொள்கை ரீதியாக அங்கம் வைத்துள்ளதாகவும், சீட்டு, சீட்டை தாண்டி நோட்டு என்ற அடிப்படையில் சில கட்சிகள் அ.தி.மு.க – பா.ஜ.கவுடன் பேரம் பேசுகின்றன என்று கூறினார்.

மேலும் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:

காலையில் ஒரு கட்சியுடன் கூட்டணி, ஒரு மணி நேரம் கழித்து இன்னொரு கட்சியுடன் ஒரு கூட்டணி, மாலையில் ஒரு கூட்டணி என அந்த கட்சியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் பேசுகிறார், கட்சித் தலைவர் மகன் மற்றும் நிர்வாகிகள் என பேரம் பேசுகின்றனர் என்றும் கூறினார்.

மேலும் தமிழகத்தில் இண்டியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் பா.ஜ.க.வின் கோரமுகம், உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது. 1996-ல் தமிழகத்தில் அ.தி.மு.க. மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தோல்வியடைந்தார். இன்றைக்கு பா.ஜ.க.வின் நிலையும் அதுதான். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தோல்வியடைந்ததை போல் தேசிய அளவில் பா.ஜ.க. தோல்வியடையும் என தெரிவித்தார்.

தமிழகத்தில் மிகவும் மோசமான திசையை நோக்கி பா.ம.க. செல்கிறது. தேர்தல் ஆணையர்கள் நியமனம் நியாயமான முறையில் நடைபெறவில்லை. என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்தார்.

TAGGED: 2024 நாடாளுமன்ற தேர்தல், அரூர் விசிக பொதுக்கூட்டம், சனநாயகம் வெல்லும் மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம், விசிக எம்எல்ஏ செந்தில்பாலஜி
Social Vision March 19, 2024 March 19, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சுற்றுலா

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 32000 கன அடி தண்ணீர் :குளிக்க பரிசல் இயக்கதடை

June 26, 2025
அடிப்படை வசதி வேண்டி மனு
மாவட்டங்கள்

தருமபுரி : பிக்கிலி ஊராட்சி மலை கிராமங்களுக்கு அடிப்படை வசதி கேட்டு ஆட்சியரிடம் மனு.

February 5, 2024
தமிழ்நாடுவேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 95 நபர்களுக்கு பணி ஆணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

June 25, 2024
ஆரோக்கியம்

தருமபுரியில் உலக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி 

February 4, 2025
கல்வி & வேலைவாய்ப்புதமிழ்நாடு

விடுமுறை முடிந்து பள்ளி திரும்பும் குழந்தைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து 

June 10, 2024
மாவட்டங்கள்

பாலக்கோடு ரூ. 30 இலட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தொடங்கி வைத்தார். 

June 30, 2025

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?