மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சிட்டுக்குருவி குறித்து சுவாரஸ்யமான தகவல்கள்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > உலகம் > சிட்டுக்குருவி குறித்து சுவாரஸ்யமான தகவல்கள்
உலகம்

சிட்டுக்குருவி குறித்து சுவாரஸ்யமான தகவல்கள்

Social Vision
Last updated: 2024/03/18 at 6:54 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
சிட்டுக்குருவி குறித்து சுவாரஸ்யமான தகவல்கள்
2010 ம் ஆண்டு முதல் மார்ச் 20 ம் தேதி உலகசிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
சிட்டுக்குருவி வீடுகளில் கூடுகட்டினால், அக்குடும்பத்தில் தலைமுறைகள் வாழையடி வாழையாக தழைத்தோங்கும் என்கிற  நம்பிக்கை கிராமங்களில் வசிக்கும் மக்களின் மனங்களில் ஆழமாக உள்ளது. அதனால் தான் , வீடுகளில் குருவி கூடு கட்டினால், அவற்றை ஒருபோதும் கலைக்கமாட்டார்கள்.
வீட்டு வாசல்களில் கட்டித்தொங்க விடப்பட்டிருக்கும் நெற்கதிர்களை கொத்திவிட்டு, ஆள் அரவம் கேட்வுடன் சிட்டுக்குருவி  பறந்து செல்லும்
அப்போதைய ஓடு, குடிசை வீடுகளின் விட்டங்களிலும், தாழ்வாரங்களிலும் கூடு கட்டி வசிக்கும். அவை எழுப்பும் சிறிய கீச்கீச் ஒலி நம்மை சிலிர்க்கச்செய்யும். நாகரீகமான இந்த காலத்தில் வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி, வீடு முழுவதும், குளிரூட்டப்பட்ட வீடுகளில், அந்தச்சிட்டுக்குருவிகள் கூடு கட்டி குடியிருக்க இயலாமல் போனது. உண்மையில் அவை மனிதனை அண்டி வாழும் பறவையினமாம்.
கோடை காலங்கள் துவங்கிவிட்டதால் பறவைகளுக்கு வீட்டிற்கு வெளியே ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது கிராமங்களில் வழக்கமாக உள்ளது.
டில்லியின் மாநில பறவை சிட்டுக்குருவியாகும் .
 உலகம் முழுவதும் 160 கோடி சிட்டுக் குருவியினங்கள் உள்ளன. இந்தியாவில் லட்சக்கணக்கான சிட்டுக்குருவிகள் உள்ளன. உலகம் மனிதனுக்கு மட்டுமானது அல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது, உரிமையானது. அதனால்தான், எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வழிவகை செய்திடல் வேண்டும் என்றார் ராமலிங்க அடிகளார். நாள்தோறும் தமது வாழ்வுக்காக சிட்டுக்குருவிகள் எதிர்நோக்கும் பிரச்னைகள் குறித்து, மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்காக 2010ம் ஆண்டு முதல் சிட்டுக் குருவிகள் தினம் மார்ச் 20ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
செல்போனின் உபயோகம் அதிகரிக்க தொடங்கிய நாள்முதல் சிட்டுக்குருவிகளின் அழிவும் அதிகரிக்க தொடங்கிவிட்டன. அதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுவது  செல்போன் டவர்களில் இருந்து வெளியேறும் அதிகபட்சமான கதிர்வீச்சானது சிட்டுக்குருவியின் கருவையே சிதைக்கும் அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதுதான். ஒருவேளை அது முட்டையிட்டாலும் அதன் கருவானது முழு வளர்ச்சியை அடைவதில்லை. அதனால் சிட்டுக்குருவி இனமானது நாளுக்குநாள் அழிவுப்பாதையை நோக்கி செல்கின்றன.
இதில் வருத்தத்துக்குரிய செய்தி என்னவென்றால் 13 ஆண்டுகள் ஆயுளைக் கொண்ட சிட்டுக்குருவியானது  5 ஆண்டுகளுக்குள் தன் வாழ்நாளை முடித்துக் கொள்கிறது.
மனிதனோடு மனிதனாகப் பின்னி பிணைந்து வாழும் சிட்டுக்குருவி இனத்தை அழிவுப்பாதையில் இருந்து பாதுகாப்போம்.
TAGGED: 13 ஆண்டுகள் ஆயுளைக் கொண்ட சிட்டுக்குருவி, Sparrows World day, இந்தியாவில் லட்சக்கணக்கான சிட்டுக்குருவிகள், உலகம் முழுவதும் 160 கோடி சிட்டுக் குருவியினங்கள் உள்ளன, சிட்டுக்குருவி5 ஆண்டுகளுக்குள் தன் வாழ்நாளை முடித்துக் கொள்கிறது., டில்லியின் மாநில பறவை சிட்டுக்குருவியாகும் ., மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் சுவாரஸ்யமான தகவல்கள்
Social Vision March 18, 2024 March 18, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

தொப்பூர்அருகே சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் வாகனத்தில் அடிபட்டு இறப்பு 

June 7, 2024
குற்றம்

சொகுசு காரில் கடத்தி வந்த 5 இலட்சம் மதிப்பிலான, 2டன் குட்கா பறிமுதல் போலீசார் அதிரடி

September 11, 2024
உலகம்

உலக சைக்கிள் தினம் 2024

June 2, 2024
மாவட்டங்கள்

சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கதினர் காத்திருப்பு போராட்டம்.

February 27, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

இந்துஸ்தான் பெட்ரோலியம் கம்பெனியில் பணிபுரிய வாய்ப்பு

March 2, 2024
சினிமா

தென்னிந்தியா சூப்பர் ஸ்டார் நயன்தாரா விக்னேஷ் வெளிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் 

January 14, 2025

மேலும் படிங்க

உலகம்

சென்னையில் மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலையை முதலமைச்சர் மு.க.ஸடாலின் திறந்துவைத்தார்.

February 6, 2026
உலகம்

ஈரானில் உள்ள தமிழர்களுக்கு உதவ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸடாலின் நடவடிக்கை 

June 21, 2025
உலகம்

புத்தர் பிறந்த நாள் புத்த பூர்ணிமா (2569) பெருவிழா,தமிழ்நாடு பௌத்த அறநெறியாளர் சங்கம் வாழ்தது

May 11, 2025
உலகம்

கேரளாவில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு- மீட்பு பணியில் ராணுவம்

July 30, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?