மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் ஆட்சியர் ஆய்வு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் ஆட்சியர் ஆய்வு 
மாவட்டங்கள்

தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் ஆட்சியர் ஆய்வு 

Social Vision
Last updated: 2024/03/17 at 3:38 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் ஆட்சியர் ஆய்வு 
தருமபுரி பாராளுமன்ற தொகுதி  பொது தேர்தல் 2024-க்கான  வாக்கு எண்ணும் மையமான செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
        தமிழகத்தில் முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4ம் தேதி நடைபெற உள்ளது.
தேர்தல் ஆணையம் நேற்று மாலை தேர்தல் நடத்தை விதிகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டவுடன் தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் அதற்கான பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான கி.சாந்தி தலைமையில் நடைபெற்று வருகிறது.
தருமபுரி ராமாக்கள் ஏரி அருகில் வாகனசோதனையை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி.

 

       தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு தேர்தல் நடைமுறைகள் குறித்து நேரில் விளக்கப்பட்டது. நேற்று முதல் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் சோதனை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
       இந்நிலையில் தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, அரூர் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சேலம் மாவட்டம்  மேட்டூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் தேர்தல் முடிந்தவுடன் செட்டிக்கரையில் உள்ள தருமபுரி அரசு பொறியியல் கல்லூரிக்கு எடுத்து வரப்பட உள்ளது.
     ஜூன் மாதம் 4ம் தேதி இங்கு வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்க்கு முன்னேற்பாடு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியலில் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியரும் தோர்தல் நடத்தும் அலுவலருமான கி.சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.
     இந்நிலையில் தருமபுரி பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான செட்டிக்கரை தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.வாக்கு எண்ணிக்கை மையத்தில் அறைகளின் பாதுகாப்பு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது குடிநீர்வசதி,கழிப்பறை வசதி,மின்சார வசதி உள்ளிட்ட போதிய காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்
      பின்னர் ,தருமபுரி மதிகோண்பாளையம் ,ராமக்கால் ஏரி, தடங்கம் ஆகிய இடங்களில்; பாராளுமன்றத் தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழு வாகனங்கள்ஆய்வு செய்ததை  ஆட்சியர்  பார்வையிட்டார்
      இந்த ஆய்வில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள்  காயத்ரி, திரு.வில்சன் ராஜசேகர்  மேட்டூர் சார் ஆட்சியர் என்.பொன்மணி காவல் துணை கண்காணிப்பாளர் சிவராமன்,உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பொதுப்பணித்துறை ,உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.
TAGGED: தடங்கம் ஆகிய இடங்களில்; பாராளுமன்றத் தேர்தல் பறக்கும் படைஆய்வு, தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் கி.சாந்தி ஆய்வு, தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக ஆலோசனை கூட்டம், தருமபுரி மதிகோண்பாளையம், தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழு வாகனங்கள்ஆய்வு, ராமக்கால் ஏரி
Social Vision March 17, 2024 March 17, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தால் மணம் நிறைவடைந்த விவசாயி 

December 28, 2024
மாவட்டங்கள்

தருமபுரி சிஐடியு 55 ஆவது அமைப்புதினா விழா

May 30, 2024
தமிழ்நாடு

கலைஞர் எனும்தாய் நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.

August 24, 2024
அரசு நல திட்டம்
தமிழ்நாடு

தமிழகத்தில் தருமபுரி உட்பட 5 விடுதிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் கணொலிவாயிலாக திறந்து வைத்தார்.

February 7, 2024
செந்தமிழ் நாடும் பண்பும்
புத்தகம் பேசினால்

செந்தமிழ் நாடும் பண்பும் : தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் கடந்த காலத்தை நடுநிலையோடும் அறிவியல் நோக்கோடும் உள்ள நூல்.

March 11, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

TNPSC வேலை வாய்ப்பு டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம் 

April 24, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?