மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி பாராளுமன்றத்தில் பதற்றமான 292 வாக்குசாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி பாராளுமன்றத்தில் பதற்றமான 292 வாக்குசாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு.
மாவட்டங்கள்

தருமபுரி பாராளுமன்றத்தில் பதற்றமான 292 வாக்குசாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு.

Social Vision
Last updated: 2024/03/17 at 4:02 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
தருமபுரி பாராளுமன்றத்தில் பதற்றமான 292 வாக்குசாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு.
 தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தலைமையில் பாராளுமன்றத் தேர்தல் 2024 நடைபெறுவதையொட்டி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர்  செய்தியாளரிடம் தெரிவித்ததாவது:
இந்திய தேர்தல் ஆணையம், பாராளுமன்ற பொதுத் தேர்தல்2024-க்கான அறிவிப்பை கீழ்கண்டவாறு வெளியிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளின்படி, நகராட்சி/பேரூராட்சிப் பகுதியில் பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்கள் ஆகியவற்றில் விளம்பரம் செய்தல், போஸ்டர் ஒட்டுதல், சுவரில் எழுதுதல் ஆகியவை செய்யக்கூடாது எனவும், கிராமப்புறங்களில் தனியார் கட்டிடங்களில் தேர்தல் விளம்பரங்கள் செய்வதற்கு சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளர் அனுமதி அளிக்கும்பட்சத்தில், அவ்விளம்பரம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் விளம்பரம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகள் பொதுக்  கூட்டங்களை நடத்தவும், வாகனங்களைப் பயன்படுத்தவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே கூட்டங்களை நடத்தவும், வாகனங்களை உபயோகிக்கவும் முடியும்.
பாராளுமன்றத்தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டதை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்றுள்ள அனைத்து துப்பாக்கி உரிமதாரர்களும் அவர்களது படைக்கலன்களை அவர்களது காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைக்குமாறும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் படைக்கலன்களை வைத்திருத்தல், எடுத்துச் செல்லுதல் ஆகியவை தடைசெய்து.
தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் 11,660 அரசுஅலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், ,தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்ட்டுள்ள 292,வாக்குச்சாவடிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு வீரர்களும், Micro Observers களும் நியமிக்கப்பட உள்ளனர். மேலும், இந்த வாக்குச்சாவடிகளில்Web Casting/Video Coverage  செய்யப்பட உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட 16.03.2024நாள்முதல் தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை விசாரணை செய்யவும் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்கவும் மாவட்டம் முழுவதற்கும் 45 பறக்கும் படைகுழுக்களும் ( Flying Squads Teams) மற்றும் 45 நிலையான கண்காணிப்பு குழுக்களும்( Static Surveillance Teams)  அமைக்கப்பட்டு24 மணி நேரமும் இயங்கி வருகின்றன. தேர்தல் குறித்து புகார்தெரிவிக்க இந்திய தேர்தல்ஆணையம், உருவாக்கியுள்ள CVigilApp,செயலியிலும்,புகார்அளிக்கலாம். இந்த செயலி மூலம் பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை elections2024.dpi@gmail.comஎன்ற மின்னஞ்சல்,முகவரியில்தெரிவிக்கலாம். மேலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 7017மற்றும் வாட்சப், குறுந்தகவல் மூலம் தொடர்பு கொள்ள 9363754335 என்ற எண்ணுள்ள கைபேசியும் 24 மணி நேரமும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.
                அனைத்து அரசியல் கட்சிகளைச்சேர்ந்தவர்களும், பொதுமக்களும் தேர்தல் நடத்தை விதிகளைக் கடைபிடித்து, எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலைஅமைதியாக நடத்த ஒத்துழைப்பு தரவேண்டும் என தெரிவித்தார்.
.        இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் வருவாய் கோட்டாட்சியர்கள் காயத்ரி, வில்சன் ராஜசேகர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தனி வட்டாட்சியர் (தேர்தல்) அ. அசோக்குமார் ,உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்
TAGGED: 10 தர்மபுரி பாராளுமன்ற தொகுதி, இந்தியதேர்தல்ஆணையம், உருவாக்கியுள்ளCVigilApp, கட்டணமில்லா தொலைபேசி, கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 7017மற்றும் வாட்சப், குறுந்தகவல், செயலியிலும் புகார்அளிக்கலாம்., தேர்தல் தொடர்பான அங்கிகரீக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் கூட்டம், தேர்தல் தொடர்பான புகார்களை elections2024.dpi@gmail.comஎன்ற மின்னஞ்சல், முகவரியில்தெரிவிக்கலாம். மேலும்
Social Vision March 17, 2024 March 17, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

இந்தியா

கர்நாடகாவில் உலகத் தமிழ் நாள் விழா – பாரதிதாசன் பிறந்தநாள் விழா

April 26, 2024
சுற்றுலாதமிழ்நாடு

கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு:ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு 

July 13, 2024
மாவட்டங்கள்

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

February 7, 2026
கல்வி & வேலைவாய்ப்புதமிழ்நாடு

பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித் தொகை புதியதாக பெறவும் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்

November 9, 2024
தமிழ்நாடு

தருமபுரியில் தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா 

March 2, 2026
தமிழ்நாடு

இலக்கிய பேராசான் அமரர், ப.ஜீவானந்தம் 62 -ஆவது நினைவுதினம் அனுசரிப்பு 

February 6, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?