மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கொரோனாவால் பெற்றோரை இழந்த பெண்களுக்குக் கனிமொழி கருணாநிதியின் முயற்சியால் சொந்த வீடு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > கொரோனாவால் பெற்றோரை இழந்த பெண்களுக்குக் கனிமொழி கருணாநிதியின் முயற்சியால் சொந்த வீடு
அரசியல்

கொரோனாவால் பெற்றோரை இழந்த பெண்களுக்குக் கனிமொழி கருணாநிதியின் முயற்சியால் சொந்த வீடு

Social Vision
Last updated: 2024/03/16 at 5:32 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

கொரோனாவால் பெற்றோரை இழந்த பெண்களுக்குக் கனிமொழி கருணாநிதியின் முயற்சியால் சொந்த வீடு

திருச்செந்தூரில் கொரோனா பாதிக்கப்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் தந்தையை இழந்த நான்கு பெண்களுக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியின் முயற்சியால் நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வழங்கப்பட்டது.திருச்செந்தூரில் ஒரே குடும்பத்தில் தாய் மற்றும் தந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்த நிலையில் பெற்றோரை இழந்த நான்கு பெண் குழந்தைகளும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியிடம், தங்களின் படிப்பைத் தொடரவும், சொந்தமாக ஒரு வீடும் தேவை என கோரிக்கை விடுத்தனர். பெண்களின் துயரை உணர்ந்த கனிமொழி கருணாநிதி, இந்த கோரிக்கை மனுவை முன்னாள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் கவனத்திற்குக் கொண்டு சென்று அந்த குடும்பத்திற்கு உறுப்பினர்கள் படிப்பைத் தொடர உதவி செய்தார்.

 

இதையும் படிங்க

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.
மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா
விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

இந்த நிலையில் (16/03/2024) திருச்செந்தூர் நகராட்சி உட்பட்ட தோப்பூர் புது காலனியில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய்,தந்தையர் இல்லாத குழந்தைகளுக்கு அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்பை திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.

மேலும், குடும்பத்தை சேர்ந்த நான்கு பெண் பிள்ளைகளுக்குக் கனிமொழி எம்.பி பரிசு பொருட்களை வழங்கினர்.தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, நகராட்சி துணைத் தலைவர் எ.பி.ரமேஷ், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமார், திருச்செந்தூர் நகராட்சி ஆணையாளர் கண்மணி, திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

TAGGED: கொராணாவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வீடு வழங்கினார் கணிமொழி எம்பி, கொரானாவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வீடு, திருச்செந்தூர் நகராட்சி உட்பட்ட தோப்பூர் புது காலனி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்பி
Social Vision March 16, 2024 March 16, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

விளையாட்டு

தருமபுரி அரசு கலைக் கல்லூரி விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு முதல்வர் முனைவர் கோ. கண்ணன் பாராட்டு.

September 4, 2024
மாவட்டங்கள்

பாலக்கோட்டில்  திமுக  பொதுக் கூட்டம் – தொண்டர்களுக்கு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அழைப்பு

March 11, 2025
தொல்லியல்

3500 ஆண்டுகளுக்கு முன் மனிதர் பயன்படுத்தய ஜாடி கண்டுபிடிப்பு 

September 29, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

மருதம் நெல்லி கல்விக் குழுமத்தில் மாணவர்களுக்கு பிரிவு உபசரிப்பு விழா

May 19, 2024
அரசியல்

நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை! தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 

June 7, 2024
மாவட்டங்கள்

மக்கள் விரோத மோடி அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அன்னசாகரத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் 

August 11, 2026

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?