மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: AICCTU தருமபுரி மின்பகிர்மான திட்ட குழு கூட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > AICCTU தருமபுரி மின்பகிர்மான திட்ட குழு கூட்டம்
மாவட்டங்கள்

AICCTU தருமபுரி மின்பகிர்மான திட்ட குழு கூட்டம்

Social Vision
Last updated: 2024/03/16 at 7:52 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

 

AICCTU தருமபுரி மின்பகிர்மான திட்ட குழு கூட்டம்

 தமிழ்நாடு மின்வாரிய ஜனநாயக பொதுத் தொழிலாளர் சங்கம் AICCTU தருமபுரி மின் பகிர்மான திட்டஅவசர குழு கூட்டம், தருமபுரி அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு மின்வாரிய ஜனநாயக பொதுதொழிலாளர் சங்கத்தின் திட்ட தலைவர் திருமாறன் தலைமை வகித்தார்.தமிழ்நாடு மின்வாரிய ஜனநாயக பொது தொழிலாளர் சங்கத்தின் திட்ட செயலாளர் வி.சிவராமன் வரவேற்றார் .

இதையும் படிங்க

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

கூட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஜனநாயக பொது தொழிலாளர் சங்கத்தின்மாநில தலைவர் சி. முருகன் கலந்து கொண்டு,உறுப்பினர் சேர்க்கை,சங்க வளர்ச்சி நிதி,சங்கத்தின் எதிர்கால திட்டம்,குறித்து பேசினார்.

இக்கூட்டத்தில் ஜெயமணி,ஜான்சன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .இறுதியாக திட்ட பொருளாளர் டி. விஸ்வநாதன் நன்றி கூறினார்.

TAGGED: AICCTU தருமபுரி மின்பகிர்மான திட்ட குழு கூட்டம், Tamil Nadu electricity board acctu, தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்ட், தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின்வாரிய ஜனநாயக பொதுத் தொழிலாளர் சங்கம் (AICCTU)
Social Vision March 16, 2024 March 16, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

இளைஞர் அணி சார்பில் ,முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்தநாள் விழா 

June 8, 2024
மாவட்டங்கள்

மகளிர் தினத்தில் பணியாளர்களுக்கு  எஸ்பி வாழ்த்து

March 8, 2024
அரசியல்

தருமபுரி ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பை கண்டித்து மறியல் போராட்டம்.

August 1, 2024
மாவட்டங்கள்

பாலக்கோட்டில்  திமுக  பொதுக் கூட்டம் – தொண்டர்களுக்கு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அழைப்பு

March 11, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகள் 100 சதம் தேர்ச்சி பெற முனைப்போடு செயல்பட வேண்டும.ஆசியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்.

May 24, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்

November 26, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?