மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் 100 வயதை கடந்த 114 வாக்காளர்கள்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் 100 வயதை கடந்த 114 வாக்காளர்கள்.
தமிழ்நாடு

தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் 100 வயதை கடந்த 114 வாக்காளர்கள்.

Social Vision
Last updated: 2024/03/16 at 7:08 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் 100 வயதை கடந்த 114 வாக்காளர்கள்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் நிலையான கண்காணிப்பு அலுவலர்கள், பறக்கும் படை குழுவினர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, தலைமையில்  நடைபெற்றது.
பின்னர், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, தெரிவித்ததாவது:
நாளது தேதியில், 10, தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 15,12,732 வாக்காளர்களில்,  32,535 வாக்காளர்கள் 18-19 வயதிற்குட்பட்ட வாக்காளர்களாகவும், 3,11,422 வாக்காளர்கள் 20-29 வயதிற்குட்பட்டவர்களாகவும், 114 வாக்காளர்கள் 100 வயதிற்கு மேற்பட்ட வர்களாகவும், 13,367 வாக்காளர்கள் மாற்றுத்திறனாளி வாக்காளர்களாகவும், 176 வாக்காளர்கள் மூன்றாம் பாலினத்தனவர்களாகவும், 13394 வாக்காளர்கள் 85 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும்,  1905 வாக்காளர்கள்  Service Voters-ஆகவும், உள்ளனர். மேலும், 10,தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 1805 வாக்குச்சாவடிகளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்தார்
TAGGED: 10, 12, 13, 1905 வாக்காளர்கள்  Service Voters-, 367 வாக்காளர்கள் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், 732 வாக்காளர், 85 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும், தருமபுரி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் புகார் அளிக்க வேண்டிய அலைபேசி எண்கள்
Social Vision March 16, 2024 March 16, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மகளிர் தின விழா
அரசு நல திட்டம்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 3.54 கோடியில் வங்கி கடன் இணைப்பு பரிந்துரை ஆட்சியர் வழங்கினார்.

March 8, 2024
அரசு நல திட்டம்

தமிழகத்தில் தருமபுரி உட்பட 5 விடுதிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.

February 12, 2024
மாவட்டங்கள்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உரிய ரசீது இல்லாத ரூபாய் 96500 கைப்பற்றப்பட்டது.

March 22, 2024
தமிழ்நாடு

சென்னை குடிமை பணி தேர்வு தேர்வாணைய தலைவர் எஸ்.கே.பிரபாகர் நேரில் ஆய்வு 

September 28, 2025
மாவட்டங்கள்

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பொதுமக்கள்.

February 27, 2024
அரசு நல திட்டம்

பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்பது எப்படி 

June 13, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம்!முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கப்படும். முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடு

புழல் மத்திய சிறைச்சாலை, காவல் நிலையத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆய்வு

August 28, 2026
தமிழ்நாடு

அடமான மோசடிகளைத் தடுக்க புதிய நடவடிக்கைவில்லங்கச் சான்றிதழில் அடமான பதிவு விவரத்தை உறுதி செய்த பின்னரே கடன் தொகை 

August 27, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?