மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: புதியதாக பொறுப்பெற்றுள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளருக்கு AICCTU, தலைவர்கள் வாழ்த்து.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > புதியதாக பொறுப்பெற்றுள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளருக்கு AICCTU, தலைவர்கள் வாழ்த்து.
மாவட்டங்கள்

புதியதாக பொறுப்பெற்றுள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளருக்கு AICCTU, தலைவர்கள் வாழ்த்து.

Social Vision
Last updated: 2024/03/15 at 4:29 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
புதியதாக பொறுப்பெற்றுள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளருக்கு AICCTU, தலைவர்கள் வாழ்த்து.
தருமபுரி மின்பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளராக பதவி ஏற்றுள்ள சுமதியை  நேரில் சந்தித்து தமிழ்நாடு மின்வாரிய ஜனநாயக பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர்கள் (AICCTU) வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது  மேற்பார்வை பொறியாளர் சுமதிக்கு மார்கீயம்கார்க்கி எழுதிய தாய் நாவலை வழங்கி தமிழ்நாடு மின்வாரிய ஜனநாயக பொது தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் சி முருகன் வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்வாரிய ஜனநாயக பொதுதொழிலாளர் சங்கத்தின் தருமபுரிதிட்டசெயலாளர் சிவராமன், திட்டபொருளாளர் விஸ்வநாதன், மகளிர்அணிசெயலாளர்  ஜெயமணி, தருமபுரி திட்ட நிர்வாகிகள் ஜான்சன், வினோத், ஜீவிதா,தேவி,ராணி, ஆகியோர் கலந்துகொண்டனர்.
TAGGED: தமிழ்நாடு மின்வாரிய ஜனநாயக பொதுத் தொழிலாளர் சங்கம் (AICCTU), புதியதாக பொறுப்பெற்றுள்ள தருமபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுமதி, மின்வாரிய மேற்பார்வை பொறியாளருக்கு AICCTU வாழ்த்து
Social Vision March 15, 2024 March 15, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

தருமபுரியில் தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா 

March 2, 2026
தமிழ்நாடு

13- ஆவது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றம் மின்வாரியததிற்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்த  ஏஐசிசிடியு 

March 15, 2026
மாவட்டங்கள்

அரசுப் பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு சம்பள உயர்வு நிலுவைத் தொகையை உடனே வழங்க கோரி ஆட்சியரிடம் மனு

August 4, 2026
அரசு நல திட்டம்

7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்

August 12, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

இலவச இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

August 19, 2025
ஆன்மிகம்

பொம்மனஅள்ளியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன், கோடாலம்மன், ஆலய மகாகும்பாபிஷேக விழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

December 8, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?