மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி ஆட்டோ பணியாளர் நலச்சங்கம் சார்பில் ஆர்பாட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி ஆட்டோ பணியாளர் நலச்சங்கம் சார்பில் ஆர்பாட்டம்
மாவட்டங்கள்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி ஆட்டோ பணியாளர் நலச்சங்கம் சார்பில் ஆர்பாட்டம்

Social Vision
Last updated: 2024/03/15 at 12:15 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி ஆட்டோ பணியாளர் நலச்சங்கம் சார்பில் ஆர்பாட்டம்

தருமபுரி மாவட்ட ஏஐடியுசி ஆட்டோ பணியாளர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு,மாவட்டதுணைத்தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார்.
நிர்வாகிகள்,பழனி,நீதி,வீரப்பன்,அழகுதுரை, ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் எம்.மாதேஸ்வரன்,விதொச மாநில. செயலாளர் ஜெ.பிரதாபன்,ஏஐடியூசி மாநிலதுணை செயலாளர் கே.மணி,உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்டத்தலைவர் என்.மனோகரன்,ஏஐடியூசி மாவட்ட துணைத்தலைவர் முருகேசன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.ஆர்பாட்டத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.ஓட்டுனர்களை கொலை குற்றவாளியாக மாற்றும் பாரதிய நியாய சஞ்சிதா (TNS 106-2) சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.10 வருடம் சிறை,ஏழு லட்சம் அபராதம் விதிக்கும் சட்டத்தை ரத்து செய்யவேண்டும். நலவாரியத்தின் மூலமாக இஎஸ்ஐ,பிஃப், மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்.ஆன்லைன் அபராதத்தை உடனே வாபஸ் வாங்க வேண்டும். 60 வயது முடிந்த வாகன ஓட்டுனர், ஆட்டோ பணியாளருக்கு, ரூ.6000, ஓய்வூதியம் வழங்க வேண்டும்.ஆட்டோ ஓட்டும், சுயதொழில் செய்யும், உரிமைகளை பறிக்கும் ஓலா, உபர்,ராபிடோவை தடை செய்ய வேண்டும்.

பண்டிகை காலங்களில் ஆந்திரா, புதுச்சேரி அரசுகள் வழங்குவது போல் ரூபாய் 5000, போனஸ் வழங்க வேண்டும்.அபரிமிதமாக உயர்த்தப்பட்ட சாலை வரியை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.தமிழ்நாடு அரசே ஆட்டோ செயலியை துவக்கி, அரசே ஏற்று நடத்த வேண்டும்.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோ, மோட்டார் தொழிலாளர்களுக்கு வீடு அல்லது வீட்டுமனை,வீடு கட்ட 4 லட்சம் மானியம் வழங்க வேண்டும்.ஆட்டோ மற்றும் மோட்டார் தொழிலாளர்களுக்கு வரி இல்லாமல் மானிய விலையில் பெட்ரோல் டீசல் கேஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்பாட்டத்தில் கவுரவ தலைவர் மாது,மாவட்ட துணைத்தலைவர் ரவி,துணை செயலாளர் அறிவழகன்,நிர்வாகிகள் முருகன்,சதீஸ்குமார்,செல்வராஜ்,
ராஜா,ஆண்டியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

TAGGED: 60 வயது முடிந்த வாகன ஓட்டுனர், Aituc Dharmapuri demonstration, ஆட்டோ பணியாளருக்கு, ஏஐடியுசி ஆட்டோ பணியாளர் நலச்சங்கம், ஓட்டுநர்களுக்கு நலவாரியத்தின் மூலமாக இஎஸ்ஐ, ஓய்வூதியம் வழங்க வேண்டும்., பாரதிய நியாய சஞ்சிதா (TNS 106-2) சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்., பிஃப், மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்., ரூ.6000
Social Vision March 15, 2024 March 15, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

இலக்கிய பேராசான் அமரர், ப.ஜீவானந்தம் 62 -ஆவது நினைவுதினம் அனுசரிப்பு 

February 6, 2025
Uncategorized

தமிழ்நாட்டில் தொடர்தோல்வி அடைத்த பிறகும் ஒன்றிய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரியில் பேச்சு 

July 11, 2024
குற்றம்

காரிமங்கலம் அருகே சொகுசு  காரில் கடத்தப்பட்ட 1டன் குட்கா பான்மசாலா பறிமுதல்: டிரைவர் தப்பியோட்டம்.

September 3, 2024
சினிமா

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் ஷாலினி அஜித் வெளியிட்ட அப்டேட்.

February 11, 2024
மாவட்டங்கள்

கோவை கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் சம்பவத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

November 4, 2025
அரசியல்

தமிழ்நாடு போதை பொருட்களின் வியாபார சந்தையாக மாறிவிட்டது டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

June 25, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?