மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்.
மாவட்டங்கள்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்.

Social Vision
Last updated: 2024/03/15 at 11:27 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள்  த.கு.பாண்டியன், சி.கே.சாக்கன் சர்மா, கா.கருப்பண்ணன் ஆகியோர்,தலைமைவகித்தனர்.நிர்வாகி அம்பேத்வளவன் வரவேற்றார்.
மாநில  அமைப்பு செயலாளர் நீல.சந்திரகுமார் ,மண்டல செயலாளர் ஜே.கே.தமிழ்அன்வர்,மண்டலதுணைசெயலாளர் மின்னல் சக்தி,திமுக.மாவட்ட பொருளாளர் தங்கமணி , மார்க்சிஸ்ட் கம்யூயினிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.நாகராசன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் தீர்த்தராமன், இஸ்லாமிய கூட்டமைப்பு மாவட்ட தலைவர்கள் சுபேதார்,சீரஜீன்,விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பாராளுமன்ற தொகுதி செயலாளர் கோட்டை கலைவாணன், முன்னாள் மாவட்ட செயலாளர் த.ஜெயந்தி, நிர்வாகிகள்,கி.ராஜா(எ) மண்ணன் சிவஞானம் , செந்தில்குமார்,ஜெகநாதன் ,குமரன்,ஆட்டோகிருஷணன்,விடுதலைமதி ஆகியோர் பேசினர்.
குடியுரிமை திருத்த சட்டம் மூலம் மதசார்பின்மையை சிதைக்கும் ,மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் ,இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை தீவிரப்படுத்தும் இச்செயல் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் பிஜேபியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
.
TAGGED: CCA against demonsation demonsation, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து விசிடே ஆர்ப்பாட்டம்
Social Vision March 15, 2024 March 15, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

உலகம்

உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் இலங்கை சுற்றுலாதளம்

January 9, 2024
தமிழ்நாடுதொல்லியல்

சிந்துவெளி நாகரிகம் என்பது நம்முடைய திராவிடத் தன்மை கொண்ட நாகரிகம் : தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

January 5, 2025
எருதுவிடும் விழா
மாவட்டங்கள்

பாலக்கோடு அருகே எருது விடும் விழாவில்150 காளைகள் பங்கேற்பு.

February 16, 2024
ஆன்மிகம்

பென்னாகரத்தில் 200 ஆண்டுகள் பழமையான ஆலயத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

January 9, 2025
ஆரோக்கியம்

போதை பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

June 27, 2025
அரசியல்

இந்தியா கூட்டணிக்கு மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி மல்லிகார்ஜுன் கார்கே

June 5, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?