மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தமிழ்நாடு அரசின் திட்டம் குறித்து இழிவாக பேசிய பிஜேபி நிர்வாகி குஷ்புவை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தமிழ்நாடு அரசின் திட்டம் குறித்து இழிவாக பேசிய பிஜேபி நிர்வாகி குஷ்புவை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
மாவட்டங்கள்

தமிழ்நாடு அரசின் திட்டம் குறித்து இழிவாக பேசிய பிஜேபி நிர்வாகி குஷ்புவை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

Social Vision
Last updated: 2024/03/15 at 6:50 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

தமிழ்நாடு அரசின் திட்டம் குறித்து இழிவாக பேசிய பிஜேபி நிர்வாகி குஷ்புவை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு அரசின் முக்கிய திட்டமான  மகளிர் உரிமை திட்டம் குறித்து இழிவாக பேசிய பாஜக நிர்வாகியும், மத்திய அரசின் மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகர் குஷ்புவை கண்டித்து அரூர் நான்கு ரோடு அருகில் திமுக மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரூர் பேரூர் கழகம் சார்பில் பேரூர் கழக செயலாளர் முல்லைரவி தலைமையில், பேரூராட்சி தலைவர் இந்திராணிதனபால், பேரூராட்சி உறுப்பினர் அருள்மொழிமோகன் ஆகியோர் முன்னிலையில், பெண்கள் ஒன்றுதிரண்டு குஷ்புவை கண்டித்து கண்டன முழக்கமிட்டு பெண்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர் இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கலைவாணி மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் பானுமதி ,பத்மபிரியா ,வினோதினி, தீபா, பிரியா, காஞ்சனா ,அம்பிகா, ஜெரீனாசபீர் உள்பட 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்

TAGGED: Magalir urimai thittam, தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமை திட்டம் குறித்து இழிவாக பேசிய குஷ்புவை கண்டித்து போராட்டம், நடிகை குஷ்பு, பாஜக குஷ்புவை கண்டித்து திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
Social Vision March 15, 2024 March 15, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
செரிபல் பால்சி ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா #socialvisiontv
CPI(ML) தமிழ்நாடு மாநில மாநாடு / #socialvisiontv
டிசம்பர் - 6 பயங்கரவாத எதிர்ப்பு நாள் போராட்டம் #socialvisiontv
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்சங்கம் மறியல் #socialvisiontv
#சர்வதேசமாற்றுத்திறனாளிகள்_தினவிழா #socialvisiontv
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் மமக உறுதிமொழி ஏற்பு #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மண்டலத்திலேயே பணி ஆணை வழங்க கோரி கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

March 7, 2024
கவிதை
Uncategorizedசாதனையாளர்கள்

தோழன் செய்யாததைத் துப்பாக்கி செய்யும் – கவிஞர் வைரமுத்து

June 20, 2024
மாவட்டங்கள்

அடிப்படை வசதிகள் இருக்கா …  அரூர் அரசு மருத்துவமனையில்  மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் ஆய்வு 

October 5, 2025
அரசு நல திட்டம்

தருமபுரி சனத்குமார்நதி தூர்வாரும் பணி ஆட்சியர் ரெ. சதீஷ் நேரில் ஆய்வு 

March 1, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ் வளர்ச்சித் துறையின் மூலமாக திருக்குறள் பயிற்சி

October 29, 2025
சினிமா

நயன்தாரா விக்னேஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ சூட்

May 28, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு நாளில் அவரசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. 

December 6, 2025
மாவட்டங்கள்

மின்வாரியத்தில் ஊதிய உயர்வு பேச்சுவார்ததை துவங்க வலியுறுத்தல்.

December 4, 2025
மாவட்டங்கள்

தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து இளைஞர்களுக்கு வேலை வழங்க சிபிஐ(எம்.எல்) கட்சி வலியுறுத்தல். 

November 15, 2025
மாவட்டங்கள்

November 14, 2025

November 14, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?