மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மல்யுத்த போட்டிகளில் மாநில அளவில் பதக்கங்களை வென்ற அரசு கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > விளையாட்டு > மல்யுத்த போட்டிகளில் மாநில அளவில் பதக்கங்களை வென்ற அரசு கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு 
விளையாட்டு

மல்யுத்த போட்டிகளில் மாநில அளவில் பதக்கங்களை வென்ற அரசு கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு 

Social Vision
Last updated: 2024/03/15 at 7:36 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
மல்யுத்த போட்டிகளில் மாநில அளவில் பதக்கங்களை வென்ற அரசு கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு 
மாநில அளவிலான மல்யுத்த போட்டிகளில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இரண்டு பதக்கங்கள் பெற்றனர்.இவர்களுக்கு கல்லூரி முதல்வர் கோ.கண்ணன் பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கத்தின் சார்பாக மாநில அளவிலான 10 வது  ஆடவருக்கான மல்யுத்தப் போட்டிகள் (WRESTLING) மார்ச் 08,09,10- ஆகிய நாட்களில் சேலம் மாவட்டம் மேட்டூரில்,நடைபெற்றது.இப்போட்டியில்  தருமபுரி அரசு கலைக் கல்லூரி இளம் அறிவியல் வேதியியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவர் ஆர்.சுரேந்தர்  74 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்டு மாநில அளவில் இரண்டாம் இடமும்  வெள்ளிப்பதக்கம் பெற்றோர்.
மேலும் இளம் கலை வரலாறு இரண்டாம் ஆண்டு மாணவன் ஆர்.சுரேந்திரா ,63 கிலோ எடை பிரிவில் மூன்றாம் இடம் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். பதக்கம் வென்ற மாணவர்களுக்கு , வெற்றிக்கான தகுதி சான்றிதழ்களையும்,  பதக்கங்களையும், வழங்கி, இன்று கல்லூரி முதல்வர் முனைவர் கோ. கண்ணன் பாராட்டினார். இந்நிகழ்வில் கல்லூரியின் உடற்கல்வித்துறை இயக்குனர் முனைவர் கு. பாலமுருகன் , வரலாற்றுத் துறை தலைவர் சாரதி,  வேதியியல் துறைத் தலைவர் முனைவர் இரா. கிருபாகரன்,விளையாட்டு குழு பேராசிரியஉறுப்பினர்கள்,முனைவர், கே.விஜயதேவன், முனைவர் வெண்ணிலா உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் ,மாணாக்கர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
TAGGED: 10 வது  ஆடவருக்கான மல்யுத்தப் போட்டிகள் (WRESTLING), தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம், தருமபுரி அரசு கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் கோ.கண்ணன் பாராட்டு, மாநில அளவிலான மல்யுத்த போட்டிகளில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள்
Social Vision March 15, 2024 March 15, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

பாலக்கோட்டில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி – பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

February 2, 2025
அரசு நல திட்டம்

ரேசன் கடைகளில் தரம் , எடையளவு சரியாக உள்ளதை உறுதி செய்யவேண்டும்:ஆட்சியர்  துறை அலுவலர்களுக்கு அறிவுத்தல்.

June 24, 2024
மாவட்டங்கள்

இந்திரா நகருக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து ஒகேனக்கல் குடிநீர் வழங்க கோரி ஆட்சியரிடம் மனு.

June 25, 2024
வனத்துறை மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்
மாவட்டங்கள்

தருமபுரியில் பிப்-6 ல் வனத்துறையினர் நடத்தும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

February 5, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி ஜூலை – 13 ல் நடைபெற உள்ள குரூப் -1 தேர்வில் 8314 தேர்வர்கள் எழுத உள்ளனர்.

July 11, 2024
இந்தியா

ஜவகர்லால் நேரு அவர்களின்156 வது பிறந்த நாளில் தருமபுரில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நேரு திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

November 14, 2025

மேலும் படிங்க

விளையாட்டுவேலைவாய்ப்பு

விளையாட்டுகளுக்கு பயிற்சியாளராக 28 நபர்களுக்கு பணி ஆணை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்‌.

February 19, 2026
கல்வி & வேலைவாய்ப்புவிளையாட்டு

178 விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

February 18, 2026
விளையாட்டு

கோவில்பட்டியில் 14ஆவது ஆடவர் இளையோர் ஹாக்கி உலகக்கோப்பையின் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார் கனிமொழி கருணாநிதி எம்.பி.

November 13, 2025
விளையாட்டு

கபடி குழுவினருக்கு கபடி விளையாட்டு தள மேட்களை வழங்கிய கனிமொழி கருணாநிதி எம்.பி

November 7, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?