மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: 110 பயனாளிகளுக்கு ரூ.7,85,400/- மதிப்பீட்டில் தையல் இயந்திரம் ஆட்சியர் வழங்கினார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > 110 பயனாளிகளுக்கு ரூ.7,85,400/- மதிப்பீட்டில் தையல் இயந்திரம் ஆட்சியர் வழங்கினார்.
அரசு நல திட்டம்

110 பயனாளிகளுக்கு ரூ.7,85,400/- மதிப்பீட்டில் தையல் இயந்திரம் ஆட்சியர் வழங்கினார்.

Social Vision
Last updated: 2024/03/15 at 3:29 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
110 பயனாளிகளுக்கு ரூ.7,85,400/- மதிப்பீட்டில் தையல் இயந்திரம் ஆட்சியர் வழங்கினார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில்  தையல் இயந்திரம் வழங்கி, ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு கால்நடை காப்பீட்டுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் 2023 – 2024 ஆம் நிதியாண்டில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 110 பயனாளிகளுக்கு ரூ.7,85,400/- மதிப்புள்ள தையல் இயந்திரம் மாவட்ட ஆட்சியர் வழங்கி, தையல் இயந்திரத்தை நல்ல முறையில் பயன்படுத்தி உங்கள் வாழ்வில் பொருளாதார மேம்பாடு அடையை சிறப்பாக உழைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
முன்னதாக, ஆவின் நிறுவனத்தின் சார்பில் பால் உற்பத்தியாளர்களுக்கு கால்நடை காப்பீட்டுக்கான ஆணைகளை  வழங்கினார்.
தேசிய கால்நடை இயக்கம் (NLM) நிதி உதவியுடன் கால்நடைகளுக்கு மானிய விலையில் கால்நடை காப்பீடு செய்யப்பட உள்ளது. எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்கள் தங்களின் கால்நடைகளுக்கு காப்பீடு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியரால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர்  பவித்ரா, ஆவின் பொது மேலாளர் மரு.கே.மாலதி, உதவி பொது மேலாளர் மரு.குமரன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
TAGGED: கால்நடைகளுக்கு மானிய விலையில் கால்நடை காப்பீடு, சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேசிய கால்நடை இயக்கம் (NLM) நிதி, பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கம்
Social Vision March 15, 2024 March 15, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

ஏறுமுகத்தில் தக்காளி விலை விவசாயிகள் மகிழ்ச்சி

June 16, 2025
மாவட்டங்கள்

அடிப்படை வசதிகள் இருக்கா …  அரூர் அரசு மருத்துவமனையில்  மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் ஆய்வு 

October 5, 2025
மாவட்டங்கள்

தூய்மை பணியாளர் டேங்க் ஆப்ரேட்டர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கேட்டு ஏஐடியுசி காத்திருப்பு போராட்டம்

July 10, 2024
மாவட்டங்கள்

பென்னாகரம் பேருந்து நிலையத்தை போர்க்கால அடிப்படையில் உடனடியாக திறக்க கோரியும், பேருந்து நிலையத்திற்கு பெரியார் பெயர் சூட்ட கோரி புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம்

June 19, 2024
மாவட்டங்கள்

AICCTU தருமபுரி மின்பகிர்மான திட்ட குழு கூட்டம்

March 16, 2024
தமிழ்நாடு

ஒகேனக்கல்:காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 23,912 கன அடியாக உள்ளது

July 16, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்

August 12, 2026
அரசு நல திட்டம்

பொதுமக்கள் அளிக்கும் தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர்  அறிவுறுத்தல்.

August 10, 2026
அரசு நல திட்டம்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 8, 9-ல் நியாயவிலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்

August 4, 2026
அரசு நல திட்டம்

6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம்: செப்.17 முதல் விரிவாக்கம் – முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

June 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?