மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அரசு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் கிறித்தவர்கள் புனிதப்பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > அரசு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் கிறித்தவர்கள் புனிதப்பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு

அரசு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் கிறித்தவர்கள் புனிதப்பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

Social Vision
Last updated: 2024/03/15 at 6:22 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
அரசு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் கிறித்தவர்கள் புனிதப்பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறித்தவர்கள் புனிதப்பயணம் மேற்கொள்வதற்காக (இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான்) தமிழக அரசால் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்ட கிறித்தவர்களிடமிருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்புனித பயணம் பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறித்தவ மதத்தொடர்புடைய தலங்களையும் உள்ளடக்கியது. பிற புனித இப்புனிதப்பயணம்மேற்கொள்வதற்காக நிதியுதவி வழங்கும் திட்டத்தினை ஏற்கனவே உள்ள நடைமுறைகளுடன் ECS,முறையில்,பயனாளிகளுக்கு நேரடியாக மானியம் வழங்கும் திட்டமாக
செயல்படுத்தப்படுகிறது.இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் / சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம்.இவ்வாறு சிறுபான்மையினர் நலத்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
TAGGED: கிறித்தவர்கள் புனித பயணம் பெத்லஹேம், கிறித்தவர்கள் புனிதப்பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம், சிறுபான்மை நலத்துறை மூலம் புனிதபயணம், ஜெருசலேம், ஜோர்டான் நதி, நாசரேத், புனித பயணம்ECS முறையில் பயனாளிகளுக்கு நேரடியாக மானியம் வழங்கும் திட்டம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்
Social Vision March 15, 2024 March 15, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

தருமபுரி அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுதிட்டம் துவக்கம் 

July 15, 2024
மாவட்டங்கள்

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நவம்பர் புரட்சி தின கொடியேற்றுவிழா கூட்டம். 

November 7, 2025
மாவட்டங்கள்

“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பென்னாகரத்தில் பிப்-21,22 ல் நேரில் குறைகேட்பு

February 12, 2024
தமிழ்நாடு

நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் காலவரையற்ற போராட்டத்தால் தருமபுரியில் பூட்டியிருக்கும் அலுவலகம்.

November 19, 2025
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  பெறுமிதம்.

June 15, 2024
அரசியல்தமிழ்நாடு

உண்ணாவிரதப்போராட்டத்தை ஆதரித்து வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த இபிஎஸ் 

June 27, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 16, 2026
தமிழ்நாடு

தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா 

July 15, 2026
தமிழ்நாடு

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 15, 2026
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

July 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?