மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கள்ளிபுரம் மக்களுக்கு மனைப்பட்டா கேட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மனு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > கள்ளிபுரம் மக்களுக்கு மனைப்பட்டா கேட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மனு.
அரசு நல திட்டம்

கள்ளிபுரம் மக்களுக்கு மனைப்பட்டா கேட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மனு.

Social Vision
Last updated: 2024/03/15 at 12:46 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
கள்ளிபுரம் மக்களுக்கு மனைப்பட்டா கேட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மனு.
கள்ளிபுரம் தலித் மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்ககோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பென்னாகரம் துனைவட்டாட்சியர் ஜெயலட்சுமியிடம் மனு கொடுத்தனர்.
மனுவின் விபரம் பின்வருமாறு:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்டது கள்ளிபுரம் கிழக்கு ,கள்ளிபுரம் மேற்கு கிராமம் .இந்த கிராங்களில் கணிசமாக தலித் மக்கள் வாழ்கின்றனர்.இவர்களில்  பெரும்பகுதி விவசாய நிலமற்ற கூலி தொழிலாளர்கள் பலருக்கு சொந்த வீடு இல்லை முன்னோர் கட்டிய வீடுகளில் இரண்டு மூன்று தடுப்புகளாக பிரித்து அதில் வசிக்கின்றனர்.இவர்களுக்கு இலவச  வீட்டுமனை பட்ட கேட்டு கடந்த 8 ஆண்டுகளாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அரசு புறம்போக்கு நிலம் உள்ள இந்த கிராமத்தின் அருகாமையில் உள்ள வருவதன அள்ளி கிராமத்தில் 250 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு குடியோரும் போராட்டம்,நடைபெற்றது‌.அதன்பின்னர் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல கட்ட போராட்டங்கள் நடத்த்தப்பட்டது.
இதன் விளைவாக மார்ச்-11 ம்தேதி கள்ளிபுரம் கிழக்கு மேற்கு கிராமங்களை சேர்ந்த 30 நபர்களுக்கு  முதற்கட்டாம தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டது.மீதமுள்ள நபர்களுக்கு இரண்டாம் கட்டமாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பரீசிலனையில் உள்ள மீதமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தலித் மக்களுக்கு மனைப்பட்டா வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வட்ட தலைவர் மகாதேவன் வட்டசெயலாளர் ஜே.பி.சுப்பிரமணி,பொருளாளர் எஸ்.வெள்ளிங்கிரி உள்ளிட்ட கள்ளி புரம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
TAGGED: கள்ளி புரம் தலித் மக்களுக்கு மனைப்பட்டா வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கள்ளி புரம் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு., கள்ளி புரம் மக்களுக்கு பருவதன அள்ளி இலவசவீட்டுமனைபட்டா வழங்க வேண்டும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
Social Vision March 15, 2024 March 15, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

அரூரில் கொங்கு வேளாளர்கள் சங்கம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

April 28, 2024
அரசு நல திட்டம்

தருமபுரி  ஜூன் 21-ல் திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்.

June 14, 2024
தமிழ்நாடு

தருமபுரி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை துனை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு  

December 2, 2024
குற்றம்

மின்சாரம் தாக்கி மேஸ்திரி பலி

February 25, 2024
தமிழ்நாடு

அரசு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் கிறித்தவர்கள் புனிதப்பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

March 15, 2024
தொழில்

தருமபுரி பிப்-28 ல்.ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு ஊக்குவிப்பு திட்ட விழிப்புணர்வு முகாம்

February 26, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

தமிழ்நாடு முழுவதும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 29-ல் eKYC சிறப்பு முகாம்

August 25, 2026
அரசு நல திட்டம்

7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்

August 12, 2026
அரசு நல திட்டம்

பொதுமக்கள் அளிக்கும் தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர்  அறிவுறுத்தல்.

August 10, 2026
அரசு நல திட்டம்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 8, 9-ல் நியாயவிலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்

August 4, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?