மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நல்லம்பள்ளி அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கிணற்றில் தள்ளி கொலை:வாலிபர் கைது 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > நல்லம்பள்ளி அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கிணற்றில் தள்ளி கொலை:வாலிபர் கைது 
குற்றம்

நல்லம்பள்ளி அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கிணற்றில் தள்ளி கொலை:வாலிபர் கைது 

Social Vision
Last updated: 2024/03/14 at 3:57 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
நல்லம்பள்ளி அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கிணற்றில் தள்ளி கொலை:வாலிபர் கைது 
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் மிட்டா ரெட்டி அள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 5- ம் வகுப்பு பயின்று வந்த 10 வயது சிறுவன் இச்சிறுவன்   பழனி மலை முருகன் கோவிலுக்கு மாலை அணிய மார்ச்  13.அன்று விடுப்பு எடுத்துள்ளார், மாலை அணியும் நிகழ்வு முடிந்த பிறகு அன்று நண்பகல் சுமார் 12.00 மணியளவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை அக்கிராமத்திலுள்ள சுடுகாட்டுப் பகுதி வழியாக இளங்கோ என்ற 18 வயது வாலிபர் அழைத்துச் சென்று, அவருக்கு பாலியல் ரீதியிலாக தொல்லைக் கொடுத்துள்ளார். சிறுவன் அணிந்திருந்த மஞ்சள் நிறத் துண்டில் கழுதை இறுக்கி கொலை செய்து, விவசாய கிணற்றி வீசியுள்ளார். இது தொடர்பாக அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் கொலை செய்த வாலிபர் இளங்கோவை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிறுவனின் பிரேதம், பிரேத பரிசோதனைக்குப் பின் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
TAGGED: அதியமான் கோட்டை காவல்நிலைய போலீசார், நல்லம்பள்ளி அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை:வாலிபர் கைது தருமபுரி மாவட்டம், பாலியல் தொல்லை கொடுத்து சிறுவனை கிணற்றில் தள்ளிவிட்ட வாலிபர்
Social Vision March 14, 2024 March 14, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரி விடுதிகாப்பாளர் வி.விநாயாகசுந்தரிக்கு  பணி ஓய்வு பாராட்டு விழா 

April 27, 2024
இந்தியா

புனே இரானுவநிலையத்தில் வைர விழா: முன்னாள் படைவீரர்கள் இவ்விழாவில் கோரிக்கை மனு வழங்கலாம்.

February 20, 2024
நீங்கள் நலமா திட்டம்
அரசு நல திட்டம்

நீங்கள் நலமா திட்டத்தின் கீழ் ஆட்சியர் கி.சாந்தி தொலைபேசியில் பொதுமக்களிடம் அரசின் சேவை கேட்டறிந்தார்.

March 6, 2024
மாவட்டங்கள்

என் ஊர் என் கனவு திட்டம்” – தொடர்பான கலந்தாய்வு கூட்டம் பிப்-10 ல் தருமபுரியில் நடைபெற உள்ளது ஆட்சியர் ரெ.சதீஸ் தகவல் 

February 9, 2026
தமிழ்நாடு

கலைஞர் எனும்தாய் நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.

August 24, 2024
மாவட்டங்கள்

காவல்துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு தருமபுரி எஸ்பி பாராட்டு 

May 31, 2024

மேலும் படிங்க

குற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 

May 26, 2026
குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

May 24, 2026
குற்றம்

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 

May 18, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?