மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நார்த்தம்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 47 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம். 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > நார்த்தம்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 47 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம். 
அரசு நல திட்டம்

நார்த்தம்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 47 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம். 

Social Vision
Last updated: 2024/03/14 at 5:22 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
நார்த்தம்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 47 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம். 
நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் நார்த்தம்பட்டி ஊராட்சியில்
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 47 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை, மின்சாரக்கம்பம், மின்விளக்குகள் மற்றும் ரேஷன் கடை  அமைப்பது உள்ளிட்ட பணிகள் துவக்கவிழா நடைபெற்றது.
தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  தடங்கம் பெ. சுப்ரமணி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர்,மரு.டிஎன்விஎஸ்.செந்தில்குமார்ஆகியோர்துவக்கிவைத்தனர்.பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு நார்த்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவரும்,  இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளருமான
என்.எஸ்.கலைச்செல்வன் முன்னிலை வகித்தார்.மாவட்ட கழக பொருளாளர் தங்கமணிபொதுக்குழு உறுப்பினர்  நட்ராஜ்,நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ .எஸ் .சண்முகம்,
நல்லம்பள்ளி மத்திய ஒன்றிய கழக செயலாளர்  கேபி. மல்லமுத்து
மாணவர் அணி மாவட்டஅமைப்பாளர்  பெரியண்ணன்,இளைஞர்அணி மேற்கு மாவட்ட துணைஅமைப்பாளர் மகேஷ் குமார்,முன்னாள் ஒன்றிய செயலாளர் பி.சி.துரைசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
TAGGED: அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தருமபுரி எம்பி செந்தில்குமார் நார்த்தம்பட்டியில் வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்தார், நாரத்தம்பட்டியில் வளர்ச்சி திட்டப்பணிகள் துவக்கம், நார்த்தம்பட்டி ஊராட்சியில் ரேசன் கடை அமைத்தல், நார்த்தம்பட்டிஊராட்சியில் சாலை அமைத்தல்
Social Vision March 14, 2024 March 14, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

தருமபுரியில் பட்டியல், பழங்குடி பெண்களுக்கான தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கம் 

July 27, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026: இரண்டாம் சுற்றில் 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கல்

August 9, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

நூறுக்கும் மேற்பட்ட மாணவர்களை  மருத்துவ படிப்பில் சேர அர்பணிப்புடன் செயல்படவேண்டும்.  ஆசியரியர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

February 21, 2024
அரசு நல திட்டம்தொழில்

நாட்டுக்கோழிப்பண்ணை நிறுவ 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம்  விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் 

June 28, 2024
தமிழ்நாடு

தருமபுரிக்கு முதல்வர் வருகை:  முன்னேற்பாடு குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு.

March 9, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி மாவட்ட நேருயுவ கேந்திராவின் சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் கலைவிழா 

December 17, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

தமிழ்நாடு முழுவதும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 29-ல் eKYC சிறப்பு முகாம்

August 25, 2026
அரசு நல திட்டம்

7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்

August 12, 2026
அரசு நல திட்டம்

பொதுமக்கள் அளிக்கும் தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர்  அறிவுறுத்தல்.

August 10, 2026
அரசு நல திட்டம்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 8, 9-ல் நியாயவிலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்

August 4, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?