மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, மாற்ற முயற்சிக்கும், பிஜேபி அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, மாற்ற முயற்சிக்கும், பிஜேபி அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்.
மாவட்டங்கள்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, மாற்ற முயற்சிக்கும், பிஜேபி அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்.

Social Vision
Last updated: 2024/03/14 at 1:29 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, மாற்ற முயற்சிக்கும், பிஜேபி அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்ற முயற்சிக்கும் , பிஜேபி அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி எஸ்சி/எஸ்டி,பிரிவின் சார்பில் தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி மாநில பொதுச்செயலாளர் வீரமுனிராஜ்,எஸ்சி பிரிவு மாநில பொதுச்செயலாளர் ராமசுந்திரம், ஐஎன்டியுசி, மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மோகன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தீபன் குமார், எஸ்சி/எஸ்டி, மாவட்ட துணைத்தலைவர் கலைச்செல்வன் ,மாவட்ட செயலாளர் எஸ்.தமிழ்வாணன்,மாவட்ட பொருளாளர் மாதேஸ்வரன் ,பஞ்ஜயத்ராஜ்ய மாவட்ட தலைவர் ராமலிங்கம் ,தொகுதி தலைவர்கள் பாப்பிரெட்பட்டி முத்து, தருமபுரி யுவராஜ், அரூர் தேவராஜ், பாலக்கோடு சங்கீதா,குமரவேல், ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை கைவிடவேண்டும்.இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்,மதரீதியாக மக்களை பிரிக்க கூடாது.மதமோதலை ஏற்படுத்தும் பிஜேபி ,ஆர்எஸ்எஸ், ஐ. விரட்டியடிப்போம்,என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பினர்.

இதையும் படிங்க

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா
TAGGED: Congress SC ST wing, Congress SC ST wing .caa against demonsation, Indian constitution, Tamil Nadu Congress committee, காங்கிரஸ் எஸ்சி/ எஸ்டி விங்
Social Vision March 14, 2024 March 14, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

நார்த்தம்பட்டி, இலளிகம் கிராம மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

August 5, 2026
உலகம்

ஈரானில் உள்ள தமிழர்களுக்கு உதவ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸடாலின் நடவடிக்கை 

June 21, 2025
தமிழ்நாடு

தொகுப்பூதியம், அவுட்சோர்சிங் முறையை கைவிடக்கோரி அரசு நச்சுகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

August 20, 2026
மாவட்டங்கள்

18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைத்து கொள்ள விண்ணப்பிக்கவும் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தகவல் 

December 14, 2025
குற்றம்தமிழ்நாடு

குடும்ப ஓய்வூதியம் பெற்றுத்தர ரூ 500 லஞ்சம் பெற்ற முன்னாள் அலுவலக உதவியாளருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை.

June 25, 2024
மேதின விழா
மாவட்டங்கள்

உலகப்பொதுமறை திருக்குறள் தமிழ்சங்கம் சார்பில் பாவேந்தர் பிறந்த நாள்- மேதின விழா !

May 2, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?