மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் விண்ணப்பிக்கலாம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் விண்ணப்பிக்கலாம்
அரசு நல திட்டம்

நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் விண்ணப்பிக்கலாம்

Social Vision
Last updated: 2024/03/13 at 9:12 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் விண்ணப்பிக்கலாம்
தருமபுரி மாவட்டத்தில் நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொதுமக்கள் இ-சேவை மையம் மற்றும் Citizen Portal (https:/tamilnilam.tn.gov.in/citizen) வழியாக விண்ணப்பிக்கலாம்.என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
”நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டம்” தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 04.03.2024 அன்று துவக்கி வைக்கப்பட்டது.  தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி வட்டம், நல்லம்பள்ளி வட்டம், பென்னாகரம் வட்டம், காரிமங்கலம் வட்டம், அரூர் வட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் (பாலக்கோடு வட்டம் தவிர) ஆகிய வட்டங்களில் இந்த நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொதுமக்கள் இ-சேவை மையம் மற்றும் Citizen Portal (https:/tamilnilam.tn.gov.in/citizen) வழியாக விண்ணப்பிக்கலாம்.
அதனடிப்படையில், நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் இணைய வழியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நத்தம் பட்டா வழங்கப்படும்.  மேலும், கிராம நத்தம் பகுதிகளுக்கான நத்தம் மனை பட்டாக்களை (https://eservices.tn.gov.in) என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
“நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டம்” நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டங்களில் இ-சேவை மையம் மற்றும் Citizen Portal வாயிலாக பெறப்படும் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி தெரிவித்துள்ளார்.
TAGGED: (https://eservices.tn.gov.in), Citizen Portal, இ சேவை மையம் மூலம் நத்தம் பட்டா மாறுதல், நத்தம் பட்டா மாறுதல் திட்டம், நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பிக்கலாம்
Social Vision March 13, 2024 March 13, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில்  எம்.எட்.மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆக- 11துவங்கும்  அமைச்சர்  பெ.விஸ்வநாதன் தகவல் 

August 10, 2026
அரசு நல திட்டம்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள்  குறித்த ஆய்வுக்கூட்டம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு 

October 28, 2025
வேலைவாய்ப்பு

செவிலியர்கள் வெளிநாட்டில் பணிபுரிய வாய்ப்பு 

May 30, 2024
அரசு நல திட்டம்

தருமபுரிக்கு ஜூலை 11 முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவதைமுன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.

July 10, 2024
அரசியல்

தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பபெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

July 24, 2024
TRICHY NIT
கல்வி & வேலைவாய்ப்பு

டிகிரி, இன்ஜினியரிங் தகுதி; திருச்சி என்.ஐ.டி வேலை வாய்ப்பு; உடனே விண்ணப்பிங்க!

February 16, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

தமிழகம் முழுவதும் செப்-26 நியாய விலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்

September 25, 2026
அரசு நல திட்டம்

தமிழகத்தின் 8 பகுதிகளில் புதிய குடியிருப்பு திட்டங்கள் பொதுமக்கள் கேட்பை பதிவு செய்ய தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அழைப்பு

September 25, 2026
அரசு நல திட்டம்

தமிழ்நாடு முழுவதும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 29-ல் eKYC சிறப்பு முகாம்

August 25, 2026
அரசு நல திட்டம்

7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்

August 12, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?