மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: வத்தல் மலைக்கு மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம் துவக்கம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > வத்தல் மலைக்கு மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம் துவக்கம் 
தமிழ்நாடு

வத்தல் மலைக்கு மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம் துவக்கம் 

Social Vision
Last updated: 2024/03/13 at 7:44 AM
Social Vision
Share
2 Min Read
SHARE
வத்தல் மலைக்கு மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம் துவக்கம் 
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தருமபுரி மண்டலத்தைச் சார்ந்த மலைப்பகுதியில் இயக்கப்படும் பேருந்துகளில் மகளிர் விடியல் பயணம் திட்டத்தின்படி விரிவாக்கம் செய்யப்பட்டு, தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் வத்தல் மலைப்பகுதியின் மகளிர் கட்டணமில்லா பயணத்திற்கான முதல் பேருந்தினை அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர்  முனைவர். அதுல் ஆனந்த் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி  மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் முன்னிலையில் இன்று  கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
பின்னர் அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர் அதுல்ஆனந்த் தெரிவித்ததாவது:
 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, இதுவரை பேருந்து வசதியே இல்லாத தருமபுரி மாவட்டம் வத்தல்மலைக்கு,  முதன்முதலாக புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை  மாண்புமிகு அமைச்சர் பெருமக்களால் கடந்த 13.08.2022 அன்று தொடங்கிவைக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள வத்தல்மலை பகுதியானது தருமபுரியிலிருந்து சுமார்  32 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு அழகிய மலைகிராமமாகும். இந்த கிராமத்தின் மலை அடிவாரம் தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள 8 மலை கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றார்கள். இப்பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வத்தல் மலைப்பகுதி மகளிர் கட்டணமில்லா பயணத்திற்கான முதல் பேருந்து இன்று துவக்கி வைக்கப்பட்டது என தெரிவித்தார்.
தருமபுரி அறிவுசார் மையம் ஆய்வு 
தருமபுரி அறிவுசார் மையத்தில் ஆய்வு
முன்னதாக, தருமபுரி நகராட்சியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அறிவுசார் மையத்தினை அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர்  முனைவர். அதுல் ஆனந்த்  மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி  முன்னிலையில் இன்று  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டல பொது மேலாளர் க.செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  தடங்கம் பெ.சுப்பிரமணி, தருமபுரி நகர் மன்ற தலைவர்  லட்சுமி நாட்டான் மாது, தருமபுரி நகராட்சி ஆணையாளர் புவனேஷ்வரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
TAGGED: @CMO office, @mkstalik, Dharmapuri arivu sir maiyam, Dharmapuri district collector Shanti IAS, Dharmapuri Tamil Nadu chief secretary doctor Abdul Anand inspection, Tamil Nadu government chief secretary Abdul Anand, வத்தல் மலைக்கு பேருந்து இயக்கம், வத்தல் மலைக்கு மகளிர் கட்டணமில்லா பேருந்து இயக்கம், வத்தல் மலைக்கு முதல்வர் மு க ஸ்டாலின் வாக்குறுதி
Social Vision March 13, 2024 March 13, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #news #socialvisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #breakingnews #socialvisiontv #dr_br_ambedkar
#டாக்டர்அம்பேத்கர்பிறந்தநாள்விழா/ #congress #socialvisiontv
#டாக்டர்அம்பேத்கர்பிறந்தநாள் விழா / #CPI(ML) #socialvisiontv
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

உலகம்

புத்தர் பிறந்த நாள் புத்த பூர்ணிமா (2569) பெருவிழா,தமிழ்நாடு பௌத்த அறநெறியாளர் சங்கம் வாழ்தது

May 11, 2025
மாவட்டங்கள்

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நவம்பர் புரட்சி தின கொடியேற்றுவிழா கூட்டம். 

November 7, 2025
இந்தியாசுற்றுலா

கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு

November 14, 2024
மாவட்டங்கள்

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் 

October 29, 2025
மாவட்டங்கள்

இலக்கியம்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 2560 மனு பொதுமக்கள் அளித்தனர்: மனுக்கள் மீது ஒரு மாதத்திற்குள் தீர்வு ஆட்சியர் தகவல் 

July 15, 2024
மாவட்டங்கள்

தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து திராவிடர் கழகம் பரப்புரை கூட்டம்

April 10, 2024

மேலும் படிங்க

நூறு நாள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பாலக்கோடு தொகுதி வேட்பாளர் செந்தில் குமார் வாக்குறுதி 

April 3, 2026
தமிழ்நாடு

கூட்டணி கட்சி  தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளர் பி.பழனியப்பன்

April 3, 2026
தமிழ்நாடு

13- ஆவது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றம் மின்வாரியததிற்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்த  ஏஐசிசிடியு 

March 15, 2026
தமிழ்நாடு

தருமபுரியில் 28,639 பயனாளிகளுக்கு 254.59 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

March 13, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?