மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சுய தொழில் தொடங்க ஆவமுள்ள இளைஞர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > சுய தொழில் தொடங்க ஆவமுள்ள இளைஞர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம் 
கல்வி & வேலைவாய்ப்பு

சுய தொழில் தொடங்க ஆவமுள்ள இளைஞர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம் 

Social Vision
Last updated: 2024/03/12 at 10:59 AM
Social Vision
Share
2 Min Read
SHARE
சுய தொழில் தொடங்க ஆவமுள்ள இளைஞர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்
மாவட்ட  அளவிலான  பிரதமரின்  வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட விழிப்புணர்வு முகாம் மொரப்பூரில் மார்ச்  13அன்று நடத்தப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி தெரிவித்துள்ளதாவது:
தருமபுரி மாவட்டத்தில் சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு மாவட்ட தொழில் மையம், கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியம் மூலம் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP)  செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் 13.03.2024 புதன்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு, மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், உற்பத்தி தொழிலுக்கு ரு,50.00 இலட்சம் வரையிலும், சேவைத் தொழிலுக்கு ரு. 20.00 இலட்சம் வரையிலும், கடனுதவி பெற 8- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,
திட்ட மதிப்பீடு உற்பத்தி தொழிலுக்கு ரூ.10.00 இலட்சத்திற்கு குறைவாகவும், சேவைத் தொழிலுக்கு ரூ. 5.00 இலட்சத்திற்கு குறைவாகவும் இருக்கும் பட்சத்தில் கல்வித்தகுதி ஏதும் தேவையில்லை.
சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும், பொதுப்பிரிவினர் 10 சதவீதமும் திட்ட மதிப்பீட்டில் முதலீடு செய்ய வேண்டும்.  இத்திட்டத்தின் கீழ்  சிறப்பு பிரிவினர் 35 சதவீதமும், நகர்ப்புற/பொதுப்பிரிவினர் 15 சதவீதமும், கிராமப்புற/பொதுப்பிரிவினர்.25 சதவீதமும் மானியத் தொகை பெறலாம்
.
மேலும் தொழில் தொடங்க ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பள்ளி மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, விலைப்பட்டியல் மற்றும் திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் வரும் பட்சத்தில் இணையதளம் வாயிலாக கடன் விண்ணப்பம் பதிவேற்றப்பட்டு உடனடியாக வங்கிக்கு பரிந்துரை செய்யநடவடிக்கைமேற்கொள்ளப்படும்.மேலும் விவரங்கள் அறிய  www.kviconline.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும்,     8925533940,  89255 33941 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு இத்திட்டம் குறித்து ஆலோசனை பெறலாம், சுயதொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.
TAGGED: PMEGP, www.kviconline.gov.in, தொழில் தொடங்கலாம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட விழிப்புணர்வு முகாம்
Social Vision March 12, 2024 March 12, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

இந்தியா

கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

June 28, 2024
தவறான பொருளாதார நிர்வாகம்
புத்தகம் பேசினால்

புதிய இந்தியா’வின் உண்மையான சித்திரத்தைக் காண உதவும் ; புதிய இந்தியா எனும் கோணல் மரம்

March 21, 2024
மாவட்டங்கள்

அரூரில் கொங்கு வேளாளர்கள் சங்கம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

April 28, 2024
மாவட்டங்கள்

குடிநீரின்றி தவிக்கும் குறவன்தின்னை மலைக்கிராம மக்கள்: காலிக் குடங்களுடன் போராட்டம். 

March 9, 2024
தமிழ்நாடுவேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 95 நபர்களுக்கு பணி ஆணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

June 25, 2024
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026

மேலும் படிங்க

இந்தியாகல்வி & வேலைவாய்ப்பு

ஆசிரியர் தினம்: அன்று ‘குரு’… இன்று வழிகாட்டி – காலம் மாறினாலும் மாறாத ஆசிரியரின் பணி!

September 4, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு.

August 27, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில்  எம்.எட்.மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆக- 11துவங்கும்  அமைச்சர்  பெ.விஸ்வநாதன் தகவல் 

August 10, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026: இரண்டாம் சுற்றில் 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கல்

August 9, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?