மார்க்சிஸ்ட் கம்யூயினிஸ்ட் கட்சிக்கு மதுரை திண்டுக்கல் ஒதுக்கீடு.
நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகமும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக 29.2.2024 அன்று செய்து கொண்ட தொகுதி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை திண்டுக்கல், ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுவதென இன்று தீர்மானிக்கப்பட்டது.


