மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: போதைபொருள் புழக்கத்தை ஒழிக்க கோரி, அதிமுக மனிதசங்கிலி போராட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > போதைபொருள் புழக்கத்தை ஒழிக்க கோரி, அதிமுக மனிதசங்கிலி போராட்டம்.
மாவட்டங்கள்

போதைபொருள் புழக்கத்தை ஒழிக்க கோரி, அதிமுக மனிதசங்கிலி போராட்டம்.

Social Vision
Last updated: 2024/03/12 at 6:29 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
போதைபொருள் புழக்கத்தை ஒழிக்க கோரி, அதிமுக மனிதசங்கிலி போராட்டம்.
போதைப் பொருள் புழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தியும், திமுக அரசை கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தருமபுரி ராஜகோபால் பூங்கா அருகில் மனிதசிங்கிலி போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.
நகர கழக செயலாளர் பூக்கடை ரவி, வரவேற்றார்.அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், நல்லம்பள்ளி ஒன்றியசெயலாளர்கள் என்.ஜி.எஸ்.சிவப்பிரகாசம், எஸ்.சி.பழனி ,அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி,இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சங்கர் ,
நகர்மன்ற உறுப்பினர்கள் தேவாசெந்தில்,தண்டபாணி,சக்திவேல்,
உமையாள் நாகேந்திரன்,தனலட்சுமி சுரேஷ்,மாவட்ட பிரதிநிதி வேல்முருகன் பலராமன் ,தொழில்நுட்ப அணி மண்டசெயலாளர் பிரசாத்,மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி ஆகியோர் பங்கேற்று பேசினர்.
தமிழகத்தில் போதைபொருள் புழக்கத்தை  ஒழிக்கவேண்டும்.கஞ்ஜாவில் இருந்து இளைஞர்கள் பள்ளி மாணவர்களை காப்பாற்ற வேண்டும்.தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதுக்கவேண்டும், உள்ளிட்ட முழுக்கங்களை எழுப்பினர்.
TAGGED: ADMK drugs again demonstration Dharmapuri manidha Sangli poratam, Drugs again ADMK demonstration Dharmapuri, Stopped drug, தருமபுரியில் அதிமுக மனிதசங்கிலி போராட்டம், போதை பொருள் புழக்கத்தை ஒழிக்க கோரி அதிமுக மனிதசங்கிலி
Social Vision March 12, 2024 March 12, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

தருமபுரி  ஜூன் 21-ல் திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்.

June 14, 2024
உலகம்

நேபாள வெள்ளப் பேரழிவு: 72 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் மாயம் — 105 இந்தியர்களும் மாயமானதாக தகவல்

August 26, 2026
அரசியல்

September 2, 2024

September 2, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டிற்கு புதியதாக 5 மருத்துவக்கல்லூரி திறக்க மத்திய அரசு அனுமதி 

July 8, 2024
சிந்தனை செல்வன்
தமிழ்நாடு

வீராணம் ஏரியை போர்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ வேண்டுகோள்

April 29, 2024
குழந்தைகள் உலகம்

பென்னாகரம் அனைத்துமகளிர் காவல்நிலையத்தின் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

December 6, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?