மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: போராடி இலவச வீட்டுமனை பெற்றுத்தந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்குகள்ளிபுரம் மக்கள் நன்றி தெரிவிப்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > போராடி இலவச வீட்டுமனை பெற்றுத்தந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்குகள்ளிபுரம் மக்கள் நன்றி தெரிவிப்பு
அரசு நல திட்டம்

போராடி இலவச வீட்டுமனை பெற்றுத்தந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்குகள்ளிபுரம் மக்கள் நன்றி தெரிவிப்பு

Social Vision
Last updated: 2024/03/11 at 2:27 PM
Social Vision
Share
1 Min Read
லவச வீட்டுமனை பட்டா
SHARE

போராடி இலவச வீட்டுமனை பெற்றுத்தந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு கள்ளிபுரம் மக்கள் நன்றி தெரிவிப்பு

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தொடர் போராட்டத்தால் தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில் கள்ளிபுரம் கிராமத்தை சேர்ந்த 30 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்டது கள்ளிபுரம் கிழக்கு, கள்ளிபுரம் மேற்கு கிராமம். இந்த கிராங்களில் கணிசமாக தலித் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பகுதி விவசாய நிலமற்ற கூலி தொழிலாளர்கள் பலருக்கு சொந்த வீடு இல்லை முன்னோர் கட்டிய வீடுகளில் இரண்டு மூன்று தடுப்புகளாக பிரித்து அதில் வசிக்கின்றனர். இவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்ட கேட்டு கடந்த 8 ஆண்டுகளாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அரசு புறம்போக்கு நிலம் உள்ள இந்த கிராமத்தின் அருகாமையில் உள்ள வருவதன அள்ளி கிராமத்தில் 250 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு குடியோரும் போராட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலபொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் மாநில துணைத்தலைவர் பி.டில்லிபாபு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் டி.மாதையன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.மாதன் எம்.ஆறுமுகம் நிர்வாகிகள் மகாதேவன், ஜே.பி.சுப்பிரமணி, எஸ்.வெள்ளிங்கிரி ஆகியோர் பங்கேற்றனர்.

அதன்பின்னர் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதன் விளைவாக கள்ளிபுரம் கிழக்கு மேற்கு கிராமங்களை சேர்ந்த 30 நபர்களுக்கு முதற்கட்டாம தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டது. மீதமுள்ள நபர்களுக்கு இரண்டாம் கட்டமாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச வீட்டுமனை பெறப்பட்ட மக்கள் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.மேலும் மாவட்ட நிர்வாகத்துக்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க

6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம்: செப்.17 முதல் விரிவாக்கம் – முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு
அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு
16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 
TAGGED: கள்ளிபுரம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, லவச வீட்டுமனை பட்டா
Social Vision March 11, 2024 March 11, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

அரூர் பேரூராட்சியில் திமுகவினர் வீடுவீடாக தின்னை பிரச்சாரம்

February 27, 2024
ஆரோக்கியம்

உடல் எடையை குறைக்க வேண்டுமா இந்த முறையை பின்பற்றுங்கள்.

January 9, 2024
Uncategorized

காரிமங்கலம்  ரூ.3.28 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்: மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு   

June 7, 2024
Uncategorized

தென்மேற்கு பருவமழை  சேதங்கள் : 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். ஆட்சியர் தகவல் 

June 6, 2024
தமிழ்நாடுவேலைவாய்ப்பு

75000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 

June 25, 2024
அரசு நல திட்டம்

முதலமைச்சர் தலைமையில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் கலந்தாய்வு கூட்டம் 

July 11, 2025

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம்: செப்.17 முதல் விரிவாக்கம் – முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

June 15, 2026
அரசு நல திட்டம்

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு

May 18, 2026
அரசு நல திட்டம்

16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 

May 14, 2026
அரசு நல திட்டம்

இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

February 17, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?