மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மூக்கனூர்கோயில்மேடு கிராமத்திற்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி ஆட்சியரிடம் மனு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > மூக்கனூர்கோயில்மேடு கிராமத்திற்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி ஆட்சியரிடம் மனு.
மாவட்டங்கள்

மூக்கனூர்கோயில்மேடு கிராமத்திற்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி ஆட்சியரிடம் மனு.

Social Vision
Last updated: 2024/03/11 at 1:22 PM
Social Vision
Share
1 Min Read
மூக்கனூர்கோயில்மேடு
SHARE

மூக்கனூர்கோயில்மேடு கிராமத்திற்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி ஆட்சியரிடம் மனு.

மூக்கனூர்கோயில் மேடு கிராமத்துக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு பெண்கள் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு கொடுத்தனர். மனுவின் விபரம் பின்வருமாறு;

தருமபுரி ஒன்றியம் மூக்கனூர்கோயில்மேடு கிராமத்தில் 100 க்ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் ஏழை மக்கள் வசித்துவருகிறோம் இந்த குடும்பங்களில் பலர் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திவருகிறோம். எங்கள் கிராமத்திற்க்கு எவ்வித அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை குறிப்பாக குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். குடிநீர் இல்லாமல் விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். குடிநீருக்காக விவசாய கிணறுநோக்கி நடந்து சென்று எடுத்துவர வேண்டும்.

மேலும் தெருவிளக்கு இல்லை இரவு நேரங்களில் இருண்டு காணப்படுகிறது. கழிவுநீர்கால்வாய் இல்லை. இதனால் மக்கள் பயன்படுத்தும்  கழிவுநீர் தெருவிலேயே ஓடும் நிலை உள்ளது இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே எங்கள் கிராமத்திற்க்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்
TAGGED: அடிப்படை வசதி, குடிநீர் தட்டுப்பாடு, தருமபுரி, மூக்கனூர்கோயில்மேடு
Social Vision March 11, 2024 March 11, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #socialvisiontv #livenews #shortvideo #pmk
#shortsfeed #shortvideo #shortsviral #breakingnews #கனிமொழி
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #shortsvideoviral #DMK #dmknews KanimozhiKarunanidhi
#shortsfeed #shortvideo #shorts #shortsviral #socialvisiontv #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shorts #shortsfeed #shortvideo #shortsviral #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #dmknews #socialvisiontv #KanimozhiKarunanidhi
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

தருமபுரி பொங்கல் பரிசு வழங்க கரும்பின் தரம் குறித்து ஆட்சியர் கி. சாந்தி ஆய்வு 

January 3, 2025
தமிழ்நாடு

ஹஜ் கமிட்டி இல்லம் அமைத்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு:மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் அறிக்கை. 

December 17, 2025
அரசு நல திட்டம்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தால் மணம் நிறைவடைந்த விவசாயி 

December 28, 2024
தமிழ்நாடு

தூத்துக்குடி எம்.பியாக மக்களவையில் கனிமொழி கருணாநிதி பதவியேற்றுக்கொண்டார்

June 25, 2024
அரசியல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா -1000 நபர்களுக்கு வேட்டி-சேலைகள் மற்றும் அன்னதானம் வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் எம்எல்ஏ

February 24, 2025
விளையாட்டு

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி நடைபெற்ற மிதிவண்டி பேரணி

August 31, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?