மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading:   தொப்பூர் கணவாயில்  விபத்தை தடுக்க மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்: மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த எம்பி செந்தில்குமார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > இந்தியா >   தொப்பூர் கணவாயில்  விபத்தை தடுக்க மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்: மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த எம்பி செந்தில்குமார்.
இந்தியா

  தொப்பூர் கணவாயில்  விபத்தை தடுக்க மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்: மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த எம்பி செந்தில்குமார்.

Social Vision
Last updated: 2024/03/11 at 5:39 PM
Social Vision
Share
3 Min Read
SHARE
தொப்பூர் கணவாயில்  விபத்தை தடுக்க மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்: மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த எம்பி செந்தில்குமார்.
விபத்தை தடுக்க 6 .6 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம்.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் மலை பாதையில் ஏற்படும் விபத்தை தடுக்க 6 .6 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் அமைத்து விபத்தை தவிர்க்க வேண்டும் என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டிஎன்விஎஸ். செந்தில் குமார் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கோரிக்கை மனு அளித்தார். தொடர்ந்து மத்திய கப்பல் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்களை சந்தித்து வலியுறுத்தி வந்தார்.
 இதன் தொடர்ச்சியாக மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு 905 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்க அனுமதி அளித்து ஒப்பந்த புள்ளி கோரியிருந்த்து. ஒப்பந்தபுள்ளி முடிவு செய்யப்பட்டு அதற்கான பூமிபூஜை
இன்று நடைபெற்றது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி
இன்று காணொளி காட்சி மூலம் சாலை அமைக்கும் பணியினை  தொடங்கி வைத்தார்.
அதனைதொடர்ந்து தருமபுரி சுங்க சாவடி அருகே தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டிஎன்விஎஸ். செந்தில்குமார் வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி சாலை அமைக்கப்பட உள்ள பகுதியில் நேரடியாக சென்று அதிகாரியிடம் ஆய்வு நடத்தினார்.
தொப்பூர் கணவாய் சாலை இந்தியாவிலேயே பாதுகாப்பான சாலையாக மாறும்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர். 
அதிகமாக விபத்து நடக்கும் தொப்பூர் கணவாய் பகுதியில் முதல் முறையாக நான்கு வழி சாலை கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருக்கும் பொழுது அமைக்கப்பட்டது. சாலை விரிவாக்கத்திற்கு பிறகும் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. விபத்து நடைபெறும் பகுதிக்கு நிரந்தர தீர்வு தேவை என்பதன் தொடர் முயற்சியாக மத்திய அரசிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் உதவியுடன் காணொளி காட்சிகள் தயார் செய்யப்பட்டு  மத்திய அரசு அதிகாரிகளுக்கு விளக்கியதன் காரணமாக நான்கு திட்டங்கள் தயார் செய்யப்பட்டு அதில் புதியதாக அமைக்கப்படும் சாலை .  புதியதாக மூன்று சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமைக்கப்படும் சாலை தருமபுரியில் இருந்து சேலம் செல்வதற்கும். தற்போது உள்ள நான்கு வழி சாலை சேலத்தில் இருந்து தருமபுரி வருவதற்கான சாலையாக அமைக்கப்பட உள்ளது. உயர் மட்ட சாலை மற்றும் கீழ் மட்ட சாலைகள் ஆறு வழி சாலையில் இணைக்கப்படும். புதியதாக சாலை அமைக்க மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அனுமதி கொடுத்ததால் இன்று பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக பணிகள் இன்று முதல் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வர சூழ்நிலை உள்ளது.
இன்று தொப்பூரில் அதற்கான துவக்க விழா நடைபெற்றது. மூன்று ஆண்டுகளில் சாலை அமைப்பதில்  சில மாறுபாடுகள் இருக்கும் மக்கள் புதிய  பயன்பாட்டு வருவதற்குள் பாதுகாப்பாக வாகனத்தை இயக்கி செல்ல வேண்டும். சாலை அமைக்கப்பட்டால் இந்தியாவிலேயே பாதுகாப்பான சாலை என்ற இலக்கை அடையும். மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் அமைச்சர் நிதின் கட்கரிக்கும் . தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தருமபுரி மாவட்ட நிர்வாகம் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
உடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன். போக்குவரத்து ஆய்வாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
TAGGED: Kapoor kanavai Dharmapuri MP Dr Senthil Kumar, Kapoor over bridge nagnationfunction Narendra Modi, thoppoor kanavai new bridge, Tupur kanavai accident, தர்மபுரி எம்பி செந்தில் குமார் ஆய்வு செய்தார், தொப்பூரில் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி பிரதமர் மோடி துவக்கி வைத்தார், தொப்பூரில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி துவக்கம், தொப்பூரில் விபத்தை தடுக்கும் வகையில் உயர் மட்ட பாலம், தொப்பூர் கணவாயில்விபத்தை தடுக்க 6 .6 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம், தொப்பூர் கணவாய் சாலை
Social Vision March 11, 2024 March 11, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

Uncategorized

அகரம் விதைத்திட்டம் 5287 மாணவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. நடிகர் சூர்யா பெருமிதம் 

July 28, 2024
அரசு நல திட்டம்

123 பயனாளிகளுக்கு ரூ.34.00 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி வழங்கினார்.      

July 8, 2024
மாவட்டங்கள்

தருமபுரி நகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் : அரசுக்கு விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் ஜெ. பிரதாபன் வலியுறுத்தல். 

January 5, 2025
அரசு நல திட்டம்

மனு அளித்த ஒரேநாளில் 5 நரிக்குறவர் இன மக்களுக்கு ரூ 1.25 இலட்சம் கடனுதவி ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.

June 19, 2024
இந்தியா

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு

June 8, 2024
தமிழ்நாடு

வத்தல் மலைக்கு மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம் துவக்கம் 

March 13, 2024

மேலும் படிங்க

இந்தியா

சர்வதேச இளைஞர் தினம் – ஆகஸ்ட் 12 இளைஞர்களின் பங்களிப்பை போற்றுவோம்!

August 12, 2026
இந்தியா

தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை

August 8, 2026
இந்தியா

நீட் ஒழியும் வரை போராட்டம் தொடரும்! கிராமப்புற, பின்தங்கிய மாணவர்களின் உரிமைக்காக திமுக உறுதியாக போராடும் : கனிமொழி கருணாநிதி உறுதி

July 22, 2026
இந்தியா

நீட் தேர்வை ரத்து செய்து பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அன்மதிக்க வேண்டும்.முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார்.

May 13, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?