மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: வன்கொடுமை தடுப்பு வழக்கை விரைந்து முடிக்க, மாவட்டந்தோறும் தனி நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > வன்கொடுமை தடுப்பு வழக்கை விரைந்து முடிக்க, மாவட்டந்தோறும் தனி நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்.
தமிழ்நாடு

வன்கொடுமை தடுப்பு வழக்கை விரைந்து முடிக்க, மாவட்டந்தோறும் தனி நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்.

Social Vision
Last updated: 2024/03/09 at 2:44 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
வன்கொடுமை தடுப்பு வழக்கை விரைந்து முடிக்க, மாவட்டந்தோறும் தனி நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தல்.
அரூரில் வன்கொடுமை தடுப்பு சட்டம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு யாசட் சங்க தலைவர் க.வசந்த் தலைமை வகித்தார். சமத்துவ வழக்கறிஞர் சங்க மாநில துணை செயலாளர் அ.வடிவேலன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் கலந்து கொண்டு்
வன்கொடுமை தடுப்பு சட்டம் பற்றிய விளக்கவுரையாற்றினர்.
 இந்நிகழ்ச்சியில்  பொதுமக்கள் , வழக்கறிஞர்கள் , அரசு ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதிவு செய்யப்படும் வழக்குகள், விரைந்து தீர்வுகாண மாவட்டம் தோறும் தனி வழக்காடு மன்றம் கொண்டு வர வேண்டும்
கல்லூரிகள் பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக கொண்டு வந்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடன் நிவாரணம் வழங்குவதுடன்  வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
சாதி ஒழிப்பு குறித்து அனைத்து தரப்பு மக்களும் விழிப்படையும் வகையில் அனைத்து சமூக மகக்கள் அடங்கிய சனநாயக சமூக விழிப்புணர்வு குழுக்கள் உருவாக்கி கிராமம் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பஞ்சமி நிலங்கள் மீட்டு உரிய மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக யாசட் சங்க அலுவலக  செயலாளர் வழக்கறிஞர் அ.ராகுல்சித்தார்த் நன்றி கூறினார் .
TAGGED: Untouchability problem, எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு வழக்கு, தீண்டாமை ஒழிப்பு, வன்கொடுமை
Social Vision March 9, 2024 March 9, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

யானையை காரில் விரட்டிய அதிமுக பிரமுகருக்கு ரூ 1 இலட்சம் அபராதம் விதித்த வனத்துறையினர்.

February 17, 2024
தமிழ்நாடு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

October 2, 2025
தமிழ்நாடு

September 25, 2025

September 25, 2025
மாவட்டங்கள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் ஆய்வு

August 6, 2026
அரசு நல திட்டம்

தருமபுரி தோட்டக்கலைத்துறையின் சார்பில் 18,258 பயனாளிகளுக்கு ரூ. 521.29 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தகவல்

July 1, 2025
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026

மேலும் படிங்க

தமிழ்நாடு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம்!முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கப்படும். முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடு

புழல் மத்திய சிறைச்சாலை, காவல் நிலையத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆய்வு

August 28, 2026
தமிழ்நாடு

அடமான மோசடிகளைத் தடுக்க புதிய நடவடிக்கைவில்லங்கச் சான்றிதழில் அடமான பதிவு விவரத்தை உறுதி செய்த பின்னரே கடன் தொகை 

August 27, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?