மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: புதிரை வண்ணார் சமூக மக்களின் வாழ்நிலையை மேம்படுத்த  கணக்கெடுப்பு பணி.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > புதிரை வண்ணார் சமூக மக்களின் வாழ்நிலையை மேம்படுத்த  கணக்கெடுப்பு பணி.
தமிழ்நாடு

புதிரை வண்ணார் சமூக மக்களின் வாழ்நிலையை மேம்படுத்த  கணக்கெடுப்பு பணி.

Social Vision
Last updated: 2024/03/09 at 5:20 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

புதிரை வண்ணார் சமூக மக்களின் வாழ்நிலையை மேம்படுத்த  கணக்கெடுப்பு பணி.

தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் தலைமையில் புதிரை வண்ணார் சமூகத்தின் சமூக பொருளாதார நிலையை கண்டறிவதற்காக மாநிலம் முழுவதும் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணிக்காக இப்போஸ் என்ற பிரபல ஆராய்ச்சி நிறுவனத்தை தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநனரகம் நியமித்துள்ளது.

இந்த நிறுவனம் துறை அதிகாரிகள், புதிரை வண்ணார் நல வாரிய உறுப்பினர்கள், உள்ளூர் சமூகத்தினர் மற்றும் அரசு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி கணக்கெடுப்பை மேற்கொள்ள உள்ளது. இந்த ஆய்வு நடவடிக்கையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து ஆய்வு நடவடிக்கைகள் மற்றும் செயல்முறைகளை விளக்கி வருகின்றன. இந்த கணக்கெடுப்பு நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து கிராமங்களிலும் கணக்கெடுப்பு பற்றிய பரவலான தகவல்களை எடுத்துச்செல்ல ஆதரவு கேட்டுக்கொண்டனர்.

கணக்கெடுப்பு குழு ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று கிராம அளவிலான மற்றும் குடும்ப அளவிலான கணக்கெடுப்பை நடத்தும் மேலும் அவர்களிடம் நேரடியாக தகவல்களை பெற்று ஆய்வு செய்யும்.

இதையும் படிங்க

தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா 
பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் மற்றும் தரவுகள், புதிரை வண்ணார் சமூக மக்களின் வாழ்க்கை நிலை, அவர்களுக்கான எதிர்கால வாய்ப்புகளை மேம்படுத்த தமிழக அரசு உரிய கொள்கை முடிவுகளை மேற்கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த சமூக மக்களின் விவரங்களை நேரடி கள ஆய்வு மூலம் மேற்கொள்ளப்படுவதால் அவர்களின் நலத்திட்டங்களை மேற்கொள்ள துல்லியமான ஆய்வு முடிவுகளை இப்சோஸ் நிறுவனம் வழங்கும்.

IPSOS Research Private Limited Branch Office:
Registered Office New No.150, Old No. 24 & 25
Lotus Corporate Park Nelson Manikam Road
1701, 17th floor, F wing, RWD Atlantis, 3rd floor, Aminjikarai,,
Off Western Express Highway Chennai-600029. India.
Goregaon East, Mumbai-400063 Phone No. +91 44 49016060
India.
Tel.No.+91 226620 8000

CIN: U74130MH2004PTC1469041 Email: ipsos.india@ipsos.com / Website : www.ipsos.com/en-in

இவ்வாறு தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGGED: IPSOS Research Private Limited Branch Office:, Website : www.ipsos.com/en-in, ஆதிதிராவிடர் சமூகம், துல்லியமான ஆய்வு முடிவுகளை இப்சோஸ் நிறுவனம், புதிரை வண்ணார் சமூக மக்களின் வாழ்நிலையை மேம்படுத்த  கணக்கெடுப்பு பணி., புதிரை வண்ணார் சமூகம், வாழ்நிலையை மேம்படுத்த கண்க்கெடுப்பு பணி
Social Vision March 9, 2024 March 9, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

ஒசூர்: ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்டக் கோரியும், படிப்புக்கேற்ற வேலை வழங்க கோரியும் தமிழக தொழிலாளர் முன்னணி ஆர்ப்பாட்டம்

May 6, 2024
இந்தியா

நாட்டில் இதுபோன்று உருப்படியான செயல்திட்டங்களை செயல்படுத்துங்கப் பா….. கவிஞர் வைரமுத்து 

June 15, 2024
அரசியல்

முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த கோரி ஜூன்-24 ல் விசிக ஆர்ப்பாட்டம் 

June 20, 2024
மாவட்டங்கள்

 அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் நலத்திட்ட உதவிகள் 

June 8, 2024
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா
ஆரோக்கியம்

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா

June 21, 2024
மாவட்டங்கள்

தருமபுரி கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 93,379 நபர்கள் பயனடைந்தனர். மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தகவல்

October 3, 2025

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா 

July 15, 2026
தமிழ்நாடு

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 15, 2026
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

July 5, 2026
தமிழ்நாடு

குரு வட்ட அலுவலர்களுக்கு 6 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்:தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு வலியுறுத்தல்

June 28, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?