மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: புதுவை சிறுமி பாலியல் பலாத்காரம் சம்பவத்தை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > புதுவை சிறுமி பாலியல் பலாத்காரம் சம்பவத்தை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
மாவட்டங்கள்

புதுவை சிறுமி பாலியல் பலாத்காரம் சம்பவத்தை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

Social Vision
Last updated: 2024/03/09 at 4:56 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
புதுவை சிறுமி பாலியல் பலாத்காரம் சம்பவத்தை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

புதுவையில் சிறுமி பாலியல் பலாத்காரம் சம்பவத்தைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர்  தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 மாவட்ட தலைவர் ஏ.ஜெயா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.மல்லிகா, மாவட்ட துணைத் தலைவர் கே.பூபதி, நகர செயலாளர் நிர்மலா ராணி,ஒன்றிய தலைவர் தமிழ்மணி ஒன்றிய செயலாளர் எம்.மீணாட்சி, நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, மீனாட்சி, ரங்கநாயகி, சுசீலா உஷா ,கற்பகம், இளவரசி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
சிறுமி பாலியல் பாலாத்காரத்துக்கு காரணமான போதை பொருளை ஒழிக்கவேண்டும்.பொதை பொருளை பழக்கத்திற்க்கு காரணமான பிஜேபி கூட்டணி புதுச்சேரி முதல்வர் ரஜினாமா  செய்யவேண்டும்.பெண்களுக்கும் பெண்குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
TAGGED: AIDWA demonstration, AIDWA Dharmapuri, All India democracy man association demon session, புதுவை சிறுமி பாலியல் பலாத்காரம் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
Social Vision March 9, 2024 March 9, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்.

March 15, 2024
கார் ஏலம்
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிப்-15 அன்று 2 கார் ஏலம்

February 12, 2024
அரசியல்

கோவை கல்லூரி மாணவி-கூட்டு வல்லுறவு கொடூரம்: பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

November 5, 2025
அரசியல்

முதல்வரின் அறிவிப்பிற்கு தர்மபுரி மாவட்ட புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வரவேற்பு.

July 12, 2024
மாவட்டங்கள்

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் தூய்மைபணியாளர்களுக்கு 6 மாத சம்பளம் வழங்க கோரி ஏஐடியுசி மனு.

August 2, 2024
அரசு நல திட்டம்

தீர்த்த மலையில் பிப்-26 ல். இலவச கண் பரிசோதனை முகாம்

February 25, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?