மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்தானது. 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்தானது. 
அரசியல்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்தானது. 

Social Vision
Last updated: 2024/03/09 at 5:40 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்தானது. 

சென்னை, அண்ணா அறிவாலயத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தொகுதி உடன்படிக்கையில் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான  மு.க. ஸ்டாலின் அவர்களும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை அவர்களும் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வின்போது, கழகப் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், கழகப் பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு, துணை பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், பேச்சுவார்த்தை குழு ஒருங்கிணைப்பாளர் முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ் குமார் மற்றும் காங்கிரஸ் கட்சி மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.இந்த ஒப்பந்தத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 இடங்களும் புதுச்சேரியில் 1 இடம் என மொத்தம்  10 நாடாளுமன்ற தொகுதி  ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.
மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா
விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 
TAGGED: DMK alliance party, Dravid munnetra kalakkam, India alliance party, Tamil Nadu CM MK Stalin, Tamil Nadu Congress committee president Selva perundhakai, Tamil Nadu seat sharing DMK and Congress, Tamilnadu Congress committee, Tamilnadu India alliance party DMK and Congress seat sharing
Social Vision March 9, 2024 March 9, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

5 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியிருப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்.

March 24, 2024
அரசியல்

சாலையோரக் கடையில் இளநீர் அருந்திய கனிமொழி கருணாநிதி எம்.பி

April 3, 2026
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் 12,608 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல். ஆட்சியர் ரெ.சதீஷ் தகவல் 

February 14, 2026
குற்றம்

இரயில் தண்டவாளத்தில் சிக்கிய மாட்டை காப்பாற்ற முயன்ற மூதாட்டி இரயில் மோதி பலி-மாடு உயிரிழப்பு

June 8, 2024
மாவட்டங்கள்

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு காரிமங்கலம் போலீசார் தீவிர வாகன சோதனை 

December 31, 2024
மாவட்டங்கள்

மாத கணக்கில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் 

December 28, 2024

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?