மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம், வணிக வளாகம் கட்டும்பணி காணொலி வாயிலாக தொடக்கிவைத்த முதல்வர்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம், வணிக வளாகம் கட்டும்பணி காணொலி வாயிலாக தொடக்கிவைத்த முதல்வர்
அரசு நல திட்டம்

இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம், வணிக வளாகம் கட்டும்பணி காணொலி வாயிலாக தொடக்கிவைத்த முதல்வர்

Social Vision
Last updated: 2024/03/08 at 3:22 PM
Social Vision
Share
1 Min Read
வணிகவளாகம் கட்டும்பணி
SHARE

இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம், வணிக வளாகம் கட்டும்பணி காணொலி வாயிலாக தொடக்கிவைத்த முதல்வர்

இந்துசமய அறநிலையத் துறையின் உதவி ஆணையர் அலுவலகம் ,வணிக வளாகம் கட்டும் பணியை காணொலி வாயிலாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.

வணிகவளாகம் கட்டும்பணி

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் புதியதாக தருமபுரியில் ரூ 1.50 கோடி மதிப்பீட்டில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணி, மற்றும் தருமபுரி குமாரசாமி பேட்டையில் அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலின்
புதியதாக ரூ 1.14 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணியை காணொளிக் காட்சி வாயிலாக சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இதையும் படிங்க

6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம்: செப்.17 முதல் விரிவாக்கம் – முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு
அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு
16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 

வணிகவளாகம் கட்டும்பணி

இதனை தொடர்ந்து தருமபுரியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, தருமபுரி நகர்மன்ற தலைவர் லட்சுமி மாது, அறநிலையத்துறை சேலம் இணை ஆணையர் சபர்மதி, உதவி ஆணையர் உதயகுமார்,
திமுக நகரசெயலாளர் நாட்டான் மாது, நகர துணை செயலாளர் வ.முல்லைவேந்தன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கெளதம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மே.அன்பழகன், துரை, மலா, செயல் அலுவலர்கள் முருகன், சிவானந்தம், ராஜகோபால், ஆய்வாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

TAGGED: அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், இந்து சமய அறநிலையத்துறை, முதல்வர் மு.க. ஸ்டாலின்
Social Vision March 8, 2024 March 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஆ.மணி.

March 24, 2024
பார்வையற்றோர் போராட்டம்
மாவட்டங்கள்

அரசு வேலைவாய்ப்புகளில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பார்வையற்றோர் போராட்டதிற்க்கு அன்புமணி ஆதரவு

February 15, 2024
அரசியல்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக 3 எம்.எல்.ஏக்கள் உள்பட 570 பேர் கைது

December 30, 2024
ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்த இ பாஸ் - உயர் நீதிமன்றம் உத்தரவு.
சுற்றுலா

ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்த இ பாஸ் – உயர் நீதிமன்றம் உத்தரவு.

April 29, 2024
தமிழ்நாடு

தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா 

July 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி 347 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.32.79 கோடியில் வங்கிக்கடன் ஆட்சியர் வழங்கினார்.

February 8, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம்: செப்.17 முதல் விரிவாக்கம் – முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

June 15, 2026
அரசு நல திட்டம்

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு

May 18, 2026
அரசு நல திட்டம்

16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 

May 14, 2026
அரசு நல திட்டம்

இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

February 17, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?