மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: உலக மகளிர் தினத்தில் தகடூர் தங்கத் தாரகை விருது வழங்கும் விழா
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > உலக மகளிர் தினத்தில் தகடூர் தங்கத் தாரகை விருது வழங்கும் விழா
மாவட்டங்கள்

உலக மகளிர் தினத்தில் தகடூர் தங்கத் தாரகை விருது வழங்கும் விழா

Social Vision
Last updated: 2024/03/08 at 4:00 PM
Social Vision
Share
1 Min Read
தகடூர் தங்கத் தாரகை விருது
SHARE

உலக மகளிர் தினத்தில் தகடூர் தங்கத் தாரகை விருது வழங்கும் விழா

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மை தருமபுரி என்ஜிஒ அமைப்பின் சார்பில் தகடூர் தங்கத் தாரகை -2024 விருது வழங்கும் நிகழ்ச்சி தருமபுரி தீபா சில்க்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சி.கே.எம்,குரூப்ஸ் கம்பெனி நிர்வாக இயக்குநரும், மை தருமபுரி என்ஜிஒ, கெளரவத் தலைவருமான டாக்டர் சி.கே.எம்.ரமேஷ் தலைமை வகித்தார். மை தருமபுரி என்ஜிஒ நிறுவனர் சதீஷ்குமார் ராஜா வரவேற்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில்:

இதையும் படிங்க

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

தகடூர் தங்கத் தாரகை விருது
தருமபுரி மாவட்டம் குழந்தை திருமணத்திலும், குழந்தை கருத்தரிப்பிலும், முதல் மாவட்டமாக உள்ளது. பெண்குழந்தைகளை உயர்கல்வி வரை நன்றாக படிக்க வைக்க வேண்டும்.  தருமபுரி மாவட்டம் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், முன்னேறிய மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், என கேட்டுக்கொண்டார். மேலும் அனைவரும் வரும் தேர்தலில் வாக்களிப்பது முக்கிய கடமையாக கருதி ஜனநாயக கடமையாற்றவேண்டும் என கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து அனைவரும் வாக்களிப்போம், என மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தகடூர் தங்கத் தாரகை விருது

இவ்விழாவில், சாதித்த மங்கையருக்கு, தகடூர் தங்கத் தாரகை விருது வழங்கப்பட்டது. தீபா சில்க்ஸ் சத்யா தியாகராஜன், ஸ்ரீ ரங்கா டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ், கலாவதி, செந்தில் குமார் கிளாசிக் பேக்கரி கார்த்திக்குமார், செல்வமாளிகை ஜீவல்லர்ஸ் ராஜசேகரன், பிஎஸ்சி, டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ்,பி.சுரேஷ்குமார்,கவுண்டர் கார்ப்பரேசன் ஸ்ரீகாந்த், வள்ளி ஆர்த்தோகேர், விஜியலஷ்மி, ஆகியோர் பங்கேற்று பேசினர். ஆசிரியர் வ.செளந்திரபாண்டியன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மை தருமபுரி என்ஜிஒ செயலாளர் ப.தமிழ்செல்வன் நன்றி கூறினார்.

தகடூர் தங்கத் தாரகை விருது

TAGGED: குரூப்ஸ் கம்பெனி, சி.கே.எம், தகடூர் தங்கத் தாரகை -2024 விருது, தகடூர் தங்கத் தாரகை விருது, தருமபுரி தீபா சில்க்ஸ், தீபா சில்க்ஸ், மை தருமபுரி என்ஜிஒ
Social Vision March 8, 2024 March 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

இந்தியா

சர்வதேச நாய் தினம்: மனிதனின் நம்பிக்கையான நண்பனைப் போற்றும் நாள்

August 25, 2026
மாவட்டங்கள்

நூறுநாள் திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க கோரி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

April 1, 2025
kerala dyfi
இந்தியா

கோட்சேவை ஆதரித்து கருத்து தெரிவித்த பேராசிரியரை கண்ணடித்து போராட்டம்

February 7, 2024
மாவட்டங்கள்

பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தில் மரம் நடும் விழா: மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் பங்கேற்பு

September 24, 2025
குற்றம்

நகை சேமிப்பு திட்டத்தில் ரூ 100 கோடி மோசடி செய்த நகைக்கடை உரிமையாளர் கைது செய்து சிறையில் அடைப்பு 

May 29, 2024
அரசு நல திட்டம்

தடங்கம் டாஸ்மாக் கிடங்கில் ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு 

July 2, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?