மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: (DRCS) NGO ,ரோட்டரி சார்பில், உலக மகளிர் தினவிழா. 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > (DRCS) NGO ,ரோட்டரி சார்பில், உலக மகளிர் தினவிழா. 
மாவட்டங்கள்

(DRCS) NGO ,ரோட்டரி சார்பில், உலக மகளிர் தினவிழா. 

Social Vision
Last updated: 2024/03/08 at 9:56 AM
Social Vision
Share
1 Min Read
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கேக்வெட்டி கொண்டாடினர்.
SHARE
(DRCS) NGO ,ரோட்டரி சார்பில், உலக மகளிர் தினவிழா. 

(DRCS) NGO மற்றும் எலைட் ரோட்டரி சங்கத்தின் சார்பில் உலக  மகளிர் தினவிழா தருமபுரி ரோட்டரி ஹாலில் நடைபெற்றது.

உலக மகளிர் தினவிழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.
(DRCS) NGO தலைவர் ஆர்.இளவரிசி தலைமை வகித்தார்.
எலைட் ரோட்டரி சங்க தலைவர் ஏ. ஸ்ரீதர் வரவேற்றார்.
டிஎன்ஜிபி உதவி பொதுமேலாளர் ஹோமலதா ,பிஎம்கே,மருத்துவமனை இயக்குநர் சிந்துதீபக் ,சசி ஹோம் ஸ்டைல் புட் புரடெக்ட் நிர்வாக இயக்குநர் சுவேதா பாலாஜி,மற்றும் கீதாசுரேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.(DRCS) NGO இயக்குநர் டி.இரவிசந்திரன் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் .ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, இந்நிகழச்ச்சியை ஒருங்கிணைத்தார்.
முன்னதாக உலக மகளிர் தினத்தைமுன்னிட்டு  கேக்வெட்டி கொண்டாடினர்.
உலக மகளிர் தினவிழாவில், கலந்துகொண்ட ஒரு பகுதியினர்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.மேலும் செயல்தலைவர்களை கௌரவிக்கப்பட்டது.மேலும் விளையாட்டுபோட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
TAGGED: DRCS NGO Dharmapuri, எலைட் ரோட்டரி சங்கம், தருமபுரி ரோட்டரி கிளப், தருமபுரியில் உலக மகளிர் தினவிழா, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி
Social Vision March 8, 2024 March 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ சார்பில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு.

February 10, 2024
Uncategorized

கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை: தமிழ்நாடு சட்ட திருத்த மசோதா தாக்கல்.

June 29, 2024
ஆன்மிகம்

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு இறுதிகட்டப் பணிகளை ஆய்வு செய்த கனிமொழி கருணாநிதி எம்.பி

June 28, 2025
மாவட்டங்கள்

தருமபுரி நகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் : அரசுக்கு விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் ஜெ. பிரதாபன் வலியுறுத்தல். 

January 5, 2025
குற்றம்தமிழ்நாடு

கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு தனியார் பள்ளி மது நடவடிக்கை எடுக்கவேண்டும்: ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும்:மரு.இராமதாஸ் வலியுறுத்தல்

January 3, 2025
வாச்சாத்தி பெண்கள் நன்றி தெரிவித்தனர்.
தமிழ்நாடு

நிவாரணம் வழங்கிய தமிழக முதல்வருக்கும், மலைவாழ்சங்கத்திற்க்கும் வாச்சாத்தி பெண்கள் நன்றி தெரிவித்தனர்.

March 11, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?