மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பாலக்கோட்டில் 34இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ தொடக்கிவைத்தார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > பாலக்கோட்டில் 34இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ தொடக்கிவைத்தார்.
அரசு நல திட்டம்

பாலக்கோட்டில் 34இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ தொடக்கிவைத்தார்.

Social Vision
Last updated: 2024/03/08 at 3:29 PM
Social Vision
Share
1 Min Read
நல திட்ட பணிகள்
SHARE

பாலக்கோட்டில் 34இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ தொடக்கிவைத்தார்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு யூனியனுக்குட்பட்ட பகுதிகளில் 34 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கிவைக்கும் நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் பாஞ்சாலை கோபால் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சிக்கு அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கில் செந்தில், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செந்தில்குமார், நகர செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமானி மல்லாபுரம் அருகே எம்.ஜி.ஆர் நகரில் 5 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைத்தல், 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் உப்பாரஅள்ளி முனியப்பன் கோயிலுக்கு சிமென்ட சாலை அமைத்தல், கீழ் பட்டாளம்மன் கோயிலில் 5 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் சமுதாயகழிவறை கட்டுதல், 9 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தொட்டபாவளி கிராமத்தில் திறந்த வெளி கிணறு அமைத்து பைப் லைன் வழங்குதல், 12 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வட்டகானம்பட்டியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறந்து வைத்தல் ஆகிய பணிகளை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ.அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மல்லாபுரம் சதிஷ், தகவல் தொழில்நுட்ப ஒன்றிய செயலாளர் ராஜா, நிர்வாகி அசோக், கூட்டுறவு சங்க தலைவர்கள் வீரமணி, புதுர் சுப்ரமணி உள்ளிட் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க

7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்
பொதுமக்கள் அளிக்கும் தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர்  அறிவுறுத்தல்.
தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 8, 9-ல் நியாயவிலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்
TAGGED: K.P.ANBALAGAN MLA, கே.பி.அன்பழகன், கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ, நல திட்ட பணிகள்
Social Vision March 8, 2024 March 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குற்றம்

தலித் பெண் கூலி தொழிலாளர்களுக்கு கொட்டாங்குச்சியில் டீ கொடுத்த மாமியார் மருமகள் கைது.

February 10, 2024
மாவட்டங்கள்

அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் கேட்டு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு மறியல்  போராட்டம்.

March 4, 2026
அரசியல்

இந்தியா கூட்டணியை வெற்றிபெறசெய்வது: தருமபுரி சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

February 25, 2024
சினிமா

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா 2 கட்டங்களாக நடைபெறும்  தவெக  அறிவிப்பு

June 11, 2024
விளையாட்டு

தமிழ்நாடுக்கு Best State for Promotion of Sports’ விருது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கி கெளரவிப்பு

February 8, 2024
அரசு நல திட்டம்மாவட்டங்கள்

கலைஞர்‌கனவு இல்லம் திட்டத்திற்கு போதுமான ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்த கோரி ஊராக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

June 27, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்

August 12, 2026
அரசு நல திட்டம்

பொதுமக்கள் அளிக்கும் தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர்  அறிவுறுத்தல்.

August 10, 2026
அரசு நல திட்டம்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 8, 9-ல் நியாயவிலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்

August 4, 2026
அரசு நல திட்டம்

6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம்: செப்.17 முதல் விரிவாக்கம் – முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

June 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?