மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பை உறுதிபடுத்த வலியுறுத்தல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பை உறுதிபடுத்த வலியுறுத்தல்.
தமிழ்நாடு

பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பை உறுதிபடுத்த வலியுறுத்தல்.

Social Vision
Last updated: 2024/03/08 at 11:24 AM
Social Vision
Share
1 Min Read
உலக மகளிர் தினம்
SHARE

பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பை உறுதிபடுத்த வலியுறுத்தல்.

சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் உலக மகளிர் தின கருத்தரங்கம் தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது.

உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட கண்வினர் சி.கவிதா தலைமை வகித்தார். உழைக்கும் பெண்கள் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.தேவமணி, சிஐடியு, மாநிலக்குழு உறுப்பினர் சி.கலாவதி, மாவட்ட துணைத்தலைவர் சி.அங்கம்மாள், ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிஐடியு மாநில செயலாளர் சி.நாகராசன் மாவட்ட செயலாளர் பி.ஜீவா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

தருமபுரி சிஐடியு
உலக மகளிர் தினவிழாவில் கலந்துக்கொண்டவர்கள்

நகராட்சி மற்றும் பேரூராட்சி கழிவறைகளில் ஆண்-பெண் இருபாலருக்கும் ஒரே கட்டணம் நிர்ணயம் செய்யவேண்டும்.
பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும். குழுவின் பரிந்துரைகளை கறாராக செயல்படுத்தவேண்டும்.

இதையும் படிங்க

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 
திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 
புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

அவ சம வேலைக்கு சம ஊதிய சட்டத்தை கறாராக அமுல்படுத்தவேண்டும். அங்கன்வாடி, சத்துணவு, மக்களை தேடி மருத்துவம், ஆஷா பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் இயற்றவேண்டும்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தில் திருத்தம் செய்து, 200 நாட்களாக அதிகப்படுத்தி, தினக்கூலி ரூ. 600/- வழங்க வேண்டும். தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும். தனியார் நிறுவனங்களில் ஓய்வின் போது பெண்கள் நின்று கொண்டுருப்பதை தவிர்க்க இருக்கையை உறுதி செய்யவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை கருத்தரங்கில் வலியுறுத்தினர்.

TAGGED: CITU, CITU DHARMAPURI, Women's day, உலக மகளிர் தினம், சம ஊதிய சட்டம், சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு, தருமபுரி சிஐடியு, மகளிர் தினம்
Social Vision March 8, 2024 March 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மறியல் போராட்டம்
மாவட்டங்கள்

நியாயவிலை கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய்,நிலக்கடலை எண்ணெய் வழங்க கோரி மறியல்.

February 13, 2024
தமிழ்நாடு

சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு தலைவருக்கு தருமபுரியில் வரவேற்பு 

August 20, 2024
ஆன்மிகம்

பாலக்கோடு ஸ்ரீ  புதூர்பொன்மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பந்தகால் நடும் விழா

February 8, 2024
பென்னாகரம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை இரண்டாம் கலந்தாய்வு
கல்வி & வேலைவாய்ப்பு

பென்னாகரம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை இரண்டாம் கலந்தாய்வு

June 21, 2024
தமிழ்நாடு

வாக்குபதிவு நாளன்று ஒருநாள் விடுப்புடன் கூடிய விடுமுறை ஆட்சியர் ரெ.சதீஸ் தகவல் 

April 22, 2026
அரசு நல திட்டம்

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆக-7 இலளிக்கத்தில் இலவச சிறப்பு மருத்துவமுகாம்

August 4, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?