மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கட்டேஸ்வரன் உண்ணாவிரதம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கட்டேஸ்வரன் உண்ணாவிரதம்.
மாவட்டங்கள்

பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கட்டேஸ்வரன் உண்ணாவிரதம்.

Social Vision
Last updated: 2024/03/08 at 2:25 PM
Social Vision
Share
2 Min Read
தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கட்டேஸ்வரன் உண்ணாவிரதம்.
SHARE

பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கட்டேஸ்வரன் உண்ணாவிரதம்.

தருமபுரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளும் கிராம சாலைகள் மற்றும் மலைச்சாலைகள் உள்ளிட்ட சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பாமகவை சார்ந்த தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.

உண்ணாவிரதம் இருக்க போலிசார் அனுமதி மறுத்ததை அடுத்து தரையில் அமர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக நூற்றுக்கு மேற்பட்ட பாமக நிர்வாகிகள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனையடுத்து உண்ணாவிரத இடத்திற்கு வந்த தருமபுரி வருவாய்கோட்டாச்சியர் காயத்திரி, நல்லம்பள்ளி வட்டாட்சியர் பார்வதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், ஆறுமுகம், நெடுஞ்சாலை துறை சார்ந்த பொறியாளர்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ வெங்க டேஸ்வரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையில் எம்எல்ஏ குறிப்பிட்ட தம்மம்பட்டி பஞ்சாயத்து சோளிங்கர் முதல் மலைக்காடு வரையிலான ஆறு கிலோமீட்டர் சாலையில் மிகவும் சேதம் அடைந்த பகுதியில் தற்காலிக சீரமைப்பு செய்யவும் மற்ற கோரிக்கைகளை ஆய்வு செய்து உடனடியாக நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து இரண்டு மணி நேரத்தில் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

இது குறித்து பேசிய தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன்

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

பொதுமக்கள் நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக தெரிவித்து ஏற்கனவே ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள் பொதுமக்களுக்காகத்தான் சட்டமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன் அவர்களுக்கு பதிலாக நானே போராடுகிறேன். பொதுமக்களின் கோரிக்கை குறித்து சட்டமன்றத்திலும் தொடர்புடைய துறை சார்ந்த செயலாளர்களிடம் நேரில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அதிகாரிகள் சாலை பணிகளை முடித்து தருவதாக உறுதியளித்தையடுத்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தார்.

உண்ணாவிரத போராட்டத்திற்க்கு ஆதரவாக நல்லம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, பாமக மாநில இளைஞரணி செயலாளர் முருகசாமி, அமைப்பு செயலாளர் சண்முகம், பாமக மாநில துணை தலைவர் சாந்தமூர்த்தி, மற்றும் நிர்வாகிகள் நம்பிராஜன், பெரியசாமி, பஞ்சாயத்து தலைவர்கள் சிலம்பரசன் , அறிவு, முருகன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

TAGGED: VENGATESHWARAN MLA, VENGATESHWARAN PMK, எம்எல்ஏ எஸ்.பி.வெங்கட்டேஸ்வரன், தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கட்டேஸ்வரன், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
Social Vision March 8, 2024 March 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சினிமா

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா 2 கட்டங்களாக நடைபெறும்  தவெக  அறிவிப்பு

June 11, 2024
தமிழ்நாடு

தருமபுரி புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் ரெ. சதிஸை சந்தித்து வாழ்த்து தெரிவித்த டியுஜே நிர்வாகிகள்

February 5, 2025
மாவட்டங்கள்

மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி நலத்திட்ட உதவி

October 16, 2025
அரசு நல திட்டம்

மனு அளித்த ஒரேநாளில் 5 நரிக்குறவர் இன மக்களுக்கு ரூ 1.25 இலட்சம் கடனுதவி ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.

June 19, 2024
வேலைவாய்ப்பு

அரசு கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

March 14, 2024
தமிழ்நாடு

ஹஜ் கமிட்டி இல்லம் அமைத்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு:மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் அறிக்கை. 

December 17, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?