மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பெண்களை அடிமையாக, தீண்டாமையை ஆதரிக்கும் பிஜேபியை வரும் தேர்தலில் தோற்க்கவேண்டும்: டி.ரவீந்திரன்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பெண்களை அடிமையாக, தீண்டாமையை ஆதரிக்கும் பிஜேபியை வரும் தேர்தலில் தோற்க்கவேண்டும்: டி.ரவீந்திரன்
மாவட்டங்கள்

பெண்களை அடிமையாக, தீண்டாமையை ஆதரிக்கும் பிஜேபியை வரும் தேர்தலில் தோற்க்கவேண்டும்: டி.ரவீந்திரன்

Social Vision
Last updated: 2024/03/08 at 3:00 PM
Social Vision
Share
1 Min Read
பிஜேபியை வரும் தேர்தலில் தோற்க்க வேண்டும்
SHARE

பெண்களை அடிமையாக, தீண்டாமையை ஆதரிக்கும் பிஜேபியை வரும் தேர்தலில் தோற்க்கவேண்டும்: டி.ரவீந்திரன்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில், தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு தெருமுனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கிரைஸாமேரி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் ,மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிசுபாலன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, ,ஆர்.மல்லிகா,ஆகியோர் பேசினர்.

மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் பேசுகையில்:

ஆண்களுக்கு சமமான கூலி பெண்களுக்கு வழங்கவேண்டும்.என 1908 ம் ஆண்டு, அமெரிக்காவில் பல ஆயிரம் பெண்கள் திரண்டு போராடினர்.பின்னர் 1910 ம் ஆண்டு சர்வதேச பெண்கள் மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் 18 நாடுகளில் இருந்து 117 பெண் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.இந்த மாநாட்டில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எடுத்துரைத்தனர்.மார்ச் 8 ல் நடத்திய போராட்டத்தின் விளைவாக சர்வதேச தினமாக அறிவிக்கவேண்டும் என இந்த மாநாட்டில் முன்மொழியப்பட்டது.அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 பெண்கள் போராடினர்.பின்னர் 1975 ம் ஆண்டு ஐநா சர்வே தேச பெண்கள் தினத்தை அங்கிகரித்து மகளிர் தினவிழா நடைபெற்றுவருகிறது. உலகத்தில் பெண்கள் சந்திக்கிற பிரச்சனைகளை விட இந்தியாவில் அதிக அளவில் பெண்கள் பிரச்சனையை சந்திக்கின்றனர்.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

இந்தியாவில் மனு ஸ்மிருதி சட்டம் 3000 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டு இந்தியாவில் பெண்களை இரண்டாம்தரமாக பார்க்கின்றனர்.மனுஸ்மிருதியில் ஆண்களுக்கு பெண்கள் அடிமையாக இருக்கவேண்டும். பெண்கள் மோகம்கொண்டவள்,வஞ்சகமானவள், என்று மோசமாக வர்ணிகப்பட்டுள்ளது. பெண்களை அடிமையாக நினைக்கின்ற, உரிமைகளை பறிக்கின்ற மனுஸ்மிருயை ஏற்று செயல்படுவது ஆர்எஸ்எஸ், இதை அமல்படுத்துவது பிஜேபி, இதை வழிநடத்துபவர் பிரதமர் மோடி,சாதனத்தை கடைபிடிக்கிற பிஜேபி தீண்டாமை, பெண் அடிமைத்தனத்தை கடைபிடிக்கிறார்.இந்த சனாதன அரசை தோற்க்கடிக்கவேண்டும் இந்திய இறையாண்மை, மதச்சார்பின்மை, ஜனநாயகத்தை பாதுகாக்கவேண்டும். இதற்கு பிஜேபி வகுப்புவாத மோடி அரசை தோற்கடிக்க வேண்டும் என பேசினார்.

TAGGED: CPIM, CPIM DHARMAPURI, cpm, உலக மகளிர் தினம், சர்வதேச மகளிர் தினம், மார்க்சிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
Social Vision March 8, 2024 March 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள்  குறித்த ஆய்வுக்கூட்டம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு 

October 28, 2025
ஆரோக்கியம்

பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த  அலுவலர்களுக்கு  ஆட்சியர் அறிவுறுத்தல்.

June 6, 2024
தமிழ்நாடு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

October 2, 2025
குற்றம்

பாலக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து  விவசாயி பலி – பிரிவு சாலை மற்றும் தரைப்பாலம் அமைக்க பொதுமக்கள்  கோரிக்கை

October 3, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

TNPSC குரூப் -1 தேர்வுக்கு தருமபுரி மாவட்டத்தில்  8,314 தேர்வர்களில் 6257 தேர்வர்கள் தேர்வு எழுதினர் 

July 13, 2024
சுற்றுலா

சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநராக தா. கிறிஸ்துராஜ்,  பதவிஏற்பு 

June 30, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?