மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: புத்தகம்; சில பெண்கள் சில அதிர்வுகள் வேத, இதிகாச, புராண காலங்களில் வகைமை; பெண்ணியம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > புத்தகம் பேசினால் > புத்தகம்; சில பெண்கள் சில அதிர்வுகள் வேத, இதிகாச, புராண காலங்களில் வகைமை; பெண்ணியம்
புத்தகம் பேசினால்

புத்தகம்; சில பெண்கள் சில அதிர்வுகள் வேத, இதிகாச, புராண காலங்களில் வகைமை; பெண்ணியம்

Social Vision
Last updated: 2024/03/08 at 2:48 PM
Social Vision
Share
1 Min Read
சில பெண்கள் சில அதிர்வுகள்
SHARE

சில பெண்கள் சில அதிர்வுகள் வேத, இதிகாச, புராண காலங்களில் வகைமை; பெண்ணியம்

சில பெண்கள் சில அதிர்வுகள் வேத, இதிகாச, புராண காலங்களில் வகைமை; பெண்ணியம்

பெண்களின் மீது கற்பிதங்களையும் கட்டுப்பாடுகளையும் ஏற்றி வைப்பது சமூகத்தின் வழக்கம். இது இன்று நேற்றல்ல; ஆதி காலத்திலேயே தொடங்கிவிட்டது. புராண பெண் கதாபாத்திரங்களில் சிலரை அநீதியின் உருவமாகச் சித்தரிப்பதும், அறிவார்ந்த பெண்களின் அடையாளத்தை மறைப்பதும் நடந்திருக்கிறது. அப்படி மறக்கடிக்கப்பட்ட பெண்களையும் அவர்களின் அருங்குணங்களையும் பேசுகிறது ஹேமா பாலாஜி எழுதிய, ‘சில பெண்கள் சில அதிர்வுகள் – வேத, இதிகாச, புராண காலங்களில்’ என்னும் இந்நூல். பெண்கள் குறித்து இதுவரை சொல்லப்பட்டிருப்பவை அனைத்துமே உண்மையல்ல என்கிற தெளிவை இந்நூல் உருவாக்குகிறது.

நூல்; சில பெண்கள் சில அதிர்வுகள் – வேத, இதிகாச, புராண காலங்களில்
வகைமை; பெண்ணியம்
ஆசிரியர்; ஹேமா பாலாஜி
வெளியீடு; சந்தியா பதிப்பகம்
விலை; ரூ.140

இதையும் படிங்க

சமூக மாற்றம், சமூக பொருளாதார மாற்றம், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது புத்தகத்திருவிழாக்கள்: பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன்
கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய “வானத்து வாசலிலே” என்ற நூலை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்  வெளியிட்டார்.
சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் காட்சியைத் திறந்து வைத்து  பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

நூலைப் பெற; 9790443979

TAGGED: சில பெண்கள் சில அதிர்வுகள், புராண காலங்களில் வகைமை; பெண்ணியம், பெண்ணியம்
Social Vision March 8, 2024 March 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

September 28, 2025

September 28, 2025
புத்தகம் பேசினால்

கேப்டன் – அரிதாரம் முதல் அதிகாரம் வரை

April 25, 2024
அரசியல்

65 சதவீத மக்களால் நீராகரிக்கப்பட்ட தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு திமுக வெளிநடப்பு செய்கிறோம்.திமுக சட்டமன்றக்குழு தலைவர் உதயநிதி ஸ்டாலின் 

May 13, 2026
குற்றம்தமிழ்நாடு

பாப்பாரப்பட்டி அருகே கருக்கலைப்பில் ஈடுபட்ட பெண் கைது

August 23, 2024
அரசியல்

இந்தியா கூட்டணிக்கு மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி மல்லிகார்ஜுன் கார்கே

June 5, 2024
மாவட்டங்கள்

வக்ஃப் வாரிய  திருத்த சட்டத்தை ஒன்றிய அரசு வாபஸ் பெற வலியுறுத்தி பிரச்சாரம்

April 19, 2025

மேலும் படிங்க

புத்தகம் பேசினால்

சமூக மாற்றம், சமூக பொருளாதார மாற்றம், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது புத்தகத்திருவிழாக்கள்: பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன்

October 2, 2025
தமிழ்நாடுபுத்தகம் பேசினால்

கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய “வானத்து வாசலிலே” என்ற நூலை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்  வெளியிட்டார்.

September 30, 2025
புத்தகம் பேசினால்

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் காட்சியைத் திறந்து வைத்து  பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

December 27, 2024
குழந்தைகள் உலகம்புத்தகம் பேசினால்

நூலாசிரியருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி 

November 18, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?