மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரியில் மகளிர் உரிமைத் தொகை குறும்படம் வெளியீடு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரியில் மகளிர் உரிமைத் தொகை குறும்படம் வெளியீடு.
மாவட்டங்கள்

தருமபுரியில் மகளிர் உரிமைத் தொகை குறும்படம் வெளியீடு.

Social Vision
Last updated: 2024/03/07 at 6:22 AM
Social Vision
Share
2 Min Read
மகளிர் உரிமைத் தொகை குறும்படம்
SHARE

தருமபுரியில் மகளிர் உரிமைத் தொகை குறும்படம் வெளியீடு.

தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு விழா தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் நடைபெற்றது.

குறும்படத்தினை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வெளியிட்டார், இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பி பழனியப்பன், கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் தருண், மேனாள் மக்களவை உறுப்பினர் தாமரைச்செல்வன், எம் ஜி சேகர், மாவட்ட துணை செயலாளர் அ மணி, பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி எஸ் சரவணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.முத்துக்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சந்திரசேகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், சிவகுரு, வெங்கடேஸ்வரன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தமிழழகன், துணை அமைப்பாளர்கள் ஷண்முகம், ராஜ்குமார், இலக்கிய அணி அருண் உதயசூரியன், மாவட்ட மகளிர் அணி கவிதா, சாந்தருபி, ரேணுகாதேவி, விளையாட்டு அணி துணை அமைப்பாளர் சசிகுமார், மற்றும் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த ஏராளமான திமுக கட்சியினர் கலந்து கொண்டனர்.

மகளிர் உரிமைத் தொகை குறும்படம்

இதையும் படிங்க

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

திராவிடப் பார்வை பாகம் -1 மகளிர் உரிமைத் தொகை குறும்படம், குடும்பத்திற்காக வாழ்நாள் எல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு கொடுக்கும் அங்கீகாரம், பெண்களின் வாழ்வாதரத்தை அங்கிகரிப்பதோடு சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு வழிவகுக்கும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் சொன்னதை போல இந்த குறும்படம் அமைக்கப்பட்டு அனைவரையும் வெகுவாக கவர்ந்ததுள்ளது.

இந்த குறும்படத்தினை மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் அவர்களின் மகன் ப.எழில்மறவன் தயாரித்திருந்தார். திரைக்கதை, வசனம், எம் எஸ் பி மணி பாரதியும், கதை பேட்ரிக் அந்தோணியும், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஜெயராம் கோபால் காட்சி படுத்தி படத்திற்கு உயிரோட்டமாக ஜே.எஸ்.ஆர். இசை அமைத்துள்ளார்.

 

TAGGED: களிர் உரிமைத் தொகை, தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக, மகளிர் உரிமைத் தொகை குறும்படம்
Social Vision March 7, 2024 March 7, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பை பாதுகாப்போம்; மனுவாதத்தை முறியடிப்போம்: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கருத்தரங்கம்

July 23, 2026
உலகம்

உக்ரைன் சுதந்திர தினம்: 1991-ல் உதித்த புதிய அத்தியாயம்

August 24, 2026
குற்றம்

“உங்கள் ஊரில் உங்களைத் தேடி”முகாமில் 89 மனுக்களுக்கு தீர்வு ஏற்படுத்திய தருமபுரி எஸ்பி.

February 21, 2024
மாவட்டங்கள்

சத்துணவு, அங்கன்வாடி, ஊர்புற நூலகர் ஆகியோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 7,850 வழங்க வலியுறுத்தல்.

July 30, 2024
வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோவில் பணிபுரிய வேலைவாய்ப்பு: என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

June 27, 2024
தமிழ்நாடு

தருமபுரி மு.நரசிம்மன் நினைவு தினத்தையெட்டி மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கும் விழா

June 7, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?