மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மண்டலத்திலேயே பணி ஆணை வழங்க கோரி கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மண்டலத்திலேயே பணி ஆணை வழங்க கோரி கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
மாவட்டங்கள்

பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மண்டலத்திலேயே பணி ஆணை வழங்க கோரி கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

Social Vision
Last updated: 2024/03/07 at 4:58 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மண்டலத்திலேயே பணி ஆணை வழங்க கோரி கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

பதவிஉயர்வுவழங்கப்பட்டவர்களுக்கு மண்டலத்திலேயே பணி ஆணை வழங்ககோரி, தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இளநிலை ஆய்வாளரிலிருந்து, முதுநிலை ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களுக்கு, பணிபுரியும் மணடலத்திலேயே பணி அமர்வு ஆணை வழங்க வேண்டும் ,என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி.சி.குமார் தலைமை வகித்தார்.
மாநிலத்தலைவர் கோ.பழனியம்மாள், மாவட்ட செயலாளர் பாக்கியவதி ,ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.சேகர் ,ஜாக்டோ ஜியோ நிதிகாப்பாளர் கே.புகழேந்தி ,வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் ஆர்.ஜெயவேல் ,மற்றும் சி.காவேரி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

இதையும் படிங்க

தருமபுரியில் இப்பதார் நிகழ்ச்சி
காரிமங்கலத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்
இந்திய மாதர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா கருத்தரங்கம் 
TAGGED: Dharmapuri cooperative joint director office, Dharmapuri cooperative office, Tamil Nadu government cooperative department employees union, கூட்டுறவுத்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை விளக்கி ஆர்ப்பாட்டம், கோஆப்பரேட்டிவ் எம்ப்ளாயீஸ் யூனியன், தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம்
Social Vision March 7, 2024 March 7, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
#shortvideo #shortsfeed #shortsviral #shorts #livenews #socialvisiontv
#shortvideo #shortsfeed #shorts #shorsviral
#shortvideo #shortsfeed #shorts #shortsviral #socialvisiontv #livenews
#shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv #KanimozhiKarunanidhiMP
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி
மாவட்டங்கள்

திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் ,வெற்றிபெற செய்வது.புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி முடிவு

March 19, 2024
அரசு நல திட்டம்தமிழ்நாடு

சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்ட்லின் உத்தரவு 

June 26, 2024
தொழில்

தங்கத்தின் விலை ரூ 120 உயர்ந்து ரூ 7420 க்கு விற்பனை 

June 19, 2025
தமிழ்நாடு

பட்டுவளர்ச்சித்துறையில் அனைத்து நிலை பணியிடங்களுக்கும் பதவிஉயர்வு வழங்க வலியுறுத்தல்.

July 13, 2024
அரசியல்

காவிரி ஆற்றை தூய்மைப்படுத்தும் திட்டம்: பாமக தலைவர் மரு.அன்புமணி வரவேற்பு 

June 8, 2024
தமிழ்நாடு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

October 2, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரியில் இப்பதார் நிகழ்ச்சி

March 15, 2026
மாவட்டங்கள்

காரிமங்கலத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

March 10, 2026
மாவட்டங்கள்

இந்திய மாதர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா கருத்தரங்கம் 

March 9, 2026
மாவட்டங்கள்

பாப்பாரப்பட்டியில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் த.வெ.க,வுடன் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு

March 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?