மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி, “நாடும் நாமும்” என்ற தலைப்பில் ஓய்வூதியர்கள் கருத்தரங்கம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி, “நாடும் நாமும்” என்ற தலைப்பில் ஓய்வூதியர்கள் கருத்தரங்கம்.
மாவட்டங்கள்

தருமபுரி, “நாடும் நாமும்” என்ற தலைப்பில் ஓய்வூதியர்கள் கருத்தரங்கம்.

Social Vision
Last updated: 2024/03/07 at 5:12 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரி, “நாடும் நாமும்” என்ற தலைப்பில் ஓய்வூதியர்கள் கருத்தரங்கம்.

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், “நாடும் நாமும்” என்ற தலைப்பில், கருத்தரங்கம் தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் எஸ்.பழனிச்சாமி தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் எம்.பெருமாள் வரவேற்றார்.மாவட்ட துணைத்தலைவர்கள் பி.மோகன்ராஜ்,எம்.காரத்திகேயன்,எஸ்.ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைத்தலைவர் டி.குப்பன் சிறபபுறையாற்றினார்.
மாவட்ட பொருளாளர் கே.கேசவன் மாவட்ட இணைசெயலாளர்கள் எம்.கோபால்,கே.சின்னராசு , ஆகியோர் பேசினர்.
போக்குவரத்து கழக ஓய்வூதியர் நலச்சங்க மாநில இணைச்செயலாளர் கே.குப்புசாமி, பிஎஸ்என்எல், ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் டி.பாஸ்கரன், ,மின்வாரிய ஓய்வுபெற்றார் நல அமைப்பின் மாவட்ட செயலாளர் ஜி.பி.விஜியன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

இதையும் படிங்க

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வுபெற்று 70 வயதை பூர்த்தியடைந்தவர்களுக்கு  10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கவேண்டும். சத்துணவு அங்கன்வாடியில், பணியாற்றி ஓய்வுபெற்றோருக்கு, ஓய்வூதியமாக ரூ 7850 வழங்கவேண்டும். உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை , நிறைவேற்றுகிற கட்சிகளை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரிப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.மாவட்ட இணைச்செயலாளர் இ.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

TAGGED: 70 வயதைக் கடந்த ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ஓய்வூதியம் ரூபாய் 7850 வழங்க வேண்டும், ஓய்வூதியர்கள் கருத்தரங்கம், தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம், தர்மபுரியில் ஓய்வூதியர்கள் கருத்தரங்கம், பழைய பென்ஷன் திட்டத்தை
Social Vision March 7, 2024 March 7, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆரோக்கியம்

கடத்தூரில், நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் உணவு பாதுகாப்புத் துறையினர் விழிப்புணர்வு. 

June 10, 2024
ஆரோக்கியம்

கால்நடைகளுக்கு கோமாரி நோய் இலவச தடுப்பூசி முகாம் 

June 7, 2024
gun
மாவட்டங்கள்

படைக்கலன் வைத்திருப்போர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்கவும்.

March 18, 2024
மாவட்டங்கள்

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடு கேட்டு ஆட்சியரிடம் மனு.

June 24, 2024
தொழில்

கடந்த ஒரு வாரகாலமாக குறைந்து வரும் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

July 30, 2024
தமிழ்நாடு

வயிறு நிறைந்த 21லட்சம் புன்னகை ஆட்சிக்குக் கிட்டிய ஆசீர்வாதமாகும்  – கவிஞர் வைரமுத்து 

July 16, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?