மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: குழந்தைகளை கடத்த  முயற்சிப்பது போன்று பொய்யான காணொலி  வந்ததிகளை நம்பவேண்டாம்: காவல்துறை  எச்சரிக்கை.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > குழந்தைகளை கடத்த  முயற்சிப்பது போன்று பொய்யான காணொலி  வந்ததிகளை நம்பவேண்டாம்: காவல்துறை  எச்சரிக்கை.
குற்றம்

குழந்தைகளை கடத்த  முயற்சிப்பது போன்று பொய்யான காணொலி  வந்ததிகளை நம்பவேண்டாம்: காவல்துறை  எச்சரிக்கை.

Social Vision
Last updated: 2024/03/07 at 1:27 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
குழந்தைகளை கடத்த  முயற்சிப்பது போன்று பொய்யான காணொலி வந்ததிகளை நம்பவேண்டாம்:
காவல்துறை  எச்சரிக்கை.
குழந்தைகளை கடத்த முயறிச்சிப்பது போன்ற பொய்யான காணொலி வதந்திகளை நம்ப வேண்டாம் சமூக வலைதளங்களில் பகிரவேண்டாம் என தருமபுரி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
சமீப காலமாக வடமாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொளிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதை காண முடிகிறது.
 இதுபோன்ற காணொளிகள் மக்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டும் என்று பிரதான எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடன் சமூகவிரோதிகள் சிலர் சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்.
போலியான செய்திகளை கேட்டும், காணொளிகளை பார்த்தும் பொதுமக்கள்  அச்சப்படவோ, பதட்டம் அடையவோ தேவையில்லை. இது சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால்  காவல்துறை உதவி எண்  100- ஐ அழைக்கலாம்.
மேலும் உதவிக்கு அருகாமையில் உள்ள காவல் நிலையங்களை அணுகி உதவி பெறலாம். தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம், வதந்திகளை மற்றவர்களுக்கு பகிரவோ, சமூக வலைதளங்களில் பரப்பவோ வேண்டாம்.
மேலும் அவ்வாறு செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனை தருமபுரி மாவட்ட காவல்துறையின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
TAGGED: Child missing, Kulanthai kadathal, Kulanthai kadathal fake news, குழந்தைகளை கடத்த  முயற்சிப்பது போன்று பொய்யான காணொலி, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், தருமபுரி மாவட்ட காவல்துறையின் சார்பில் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி, பொய் செய்தி பரப்பினால் காவல்துறை நடவடிக்கை
Social Vision March 7, 2024 March 7, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

பெரியார் உலகம்” கனவுத் திட்டத்திற்கு விசிக  ரூ,10,00,000/- வழங்கியது

October 23, 2025
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் 93,379 நபர்கள் பயனடைந்துள்ளனர். ஆட்சியர் ரெ.சதீஸ், தகவல்.

November 9, 2025
தமிழ்நாடு

தருமபுரி பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளில் பள்ளி மாணவர்கள் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் 

July 17, 2025
மாவட்டங்கள்

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், அறிவுறுத்தல்.

February 12, 2026
மாவட்டங்கள்

இருசக்கர வாகன தலைக்கவச விழிப்புணர்வு பேரணி 

March 21, 2025
மாவட்டங்கள்

தருமபுரி தொடர்மழை மரக்கன்று நடும்பணியை துவக்கிவைத்த ஆட்சியர் 

May 20, 2024

மேலும் படிங்க

குற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 

May 26, 2026
குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

May 24, 2026
குற்றம்

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 

May 18, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?