மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மார்ச்11 ல் தருமபுரிக்கு வருகை தரும் முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்குவார்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > மார்ச்11 ல் தருமபுரிக்கு வருகை தரும் முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்குவார்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் 
தமிழ்நாடு

மார்ச்11 ல் தருமபுரிக்கு வருகை தரும் முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்குவார்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் 

Social Vision
Last updated: 2024/03/07 at 6:06 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

மார்ச்11 ல் தருமபுரிக்கு வருகை தரும் முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்குவார்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் 

தருமபுரிக்கு மார்ச்-11 ல் வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குவதாக வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வருகிற மார்ச் 11-ஆம் தேதி தருமபுரிக்கு வருகை தருகிறார். இக் கூட்டத்துக்கான மேடை, பந்தல் அமைக்கும் பணி தருமபுரி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

விழா நடைபெற உள்ள தருமபுரி அரசு கல்லூரியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு

இப் பணிகளை மாநில வேளாண், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற மார்ச் 11-ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க வருகை தருகிறார். இந்த விழா தருமபுரி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான மேடை, பந்தல் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதியத் திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பல்வேறு அறிவிப்புகள் இவ்விழாவில் அறிவிக்கப்படலாம். தருமபுரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதேபோல மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப குடிநீர் வழங்கும் வகையில் ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர் திட்டம் சற்றேறக்குறைய ரூ.8 ஆயிரம் கோடியில் தொடங்குவதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் தொடங்கப்பட உள்ள இத்திட்டத்துக்கான தொடக்கநிலை பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் ஜப்பான் நிறுவன அதிகாரிகள் தருமபுரிக்கு வந்து ஆய்வு மேற்கொள்கின்றனர். தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணத் திட்டம் உள்பட மகளிர் முன்னேற்றத்துக்கான எண்ணற்றத் திட்டங்களை முதல்வர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார் என்றார்.

இதையும் படிங்க

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 
திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 
புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

இந்த ஆய்வின் போது, தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ந.ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் சி.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார்,
திமுக மாவட்டச் செயலாளர்கள் தடங்கம் பெ.சுப்ரமணி (கிழக்கு), முனைவர் பி.பழனியப்பன் (மேற்கு), அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

TAGGED: @CMO office, @CMOSTALIN, @mkstalik, Dharmapuri arts College Tamil Nadu CM function, Dharmapuri sipcot, Hogenakkal water project plan 2, Minister mrk paneer Selvam, Tamil Nadu CM MK Stalin
Social Vision March 7, 2024 March 7, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சினிமா

இசைஞானி இளையராஜா இயக்குனர் மணிரத்னம் ஆகியோருக்கு வாழ்த்து சொன்ன நடிகர் கமல்ஹாசன்

June 2, 2024
அரசு நல திட்டம்

நீங்கள் அயலகத் தமிழரா ! நலவாரியத்தில்பதிவு செய்து சலுகைகள் பெறலாம்     

May 25, 2024
அரசியல்

இன்றைய திராவிட மாடல் அரசின் தொடக்கம் நீதிகட்சிதான்: மனோதங்கராஜ் எம் எல் ஏ, 

February 23, 2025
தமிழ்நாடு

கனிமொழி கருணாநிதி எம்.பியின் பிறந்தநாள்! முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்களை தூவி மரியாதை

January 5, 2025
பிஜேபியை வரும் தேர்தலில் தோற்க்க வேண்டும்
மாவட்டங்கள்

பெண்களை அடிமையாக, தீண்டாமையை ஆதரிக்கும் பிஜேபியை வரும் தேர்தலில் தோற்க்கவேண்டும்: டி.ரவீந்திரன்

March 8, 2024
அரசியல்தமிழ்நாடு

உண்ணாவிரதப்போராட்டத்தை ஆதரித்து வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த இபிஎஸ் 

June 27, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?