மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: இலவச மனைப்பட்டா வழங்க கோரி,  பட்டை நாமம் போட்டு நூதன ஆர்ப்பாட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > இலவச மனைப்பட்டா வழங்க கோரி,  பட்டை நாமம் போட்டு நூதன ஆர்ப்பாட்டம்.
மாவட்டங்கள்

இலவச மனைப்பட்டா வழங்க கோரி,  பட்டை நாமம் போட்டு நூதன ஆர்ப்பாட்டம்.

Social Vision
Last updated: 2024/03/07 at 5:37 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

இலவச மனைப்பட்டா வழங்க கோரி,  பட்டை நாமம் போட்டு நூதன ஆர்ப்பாட்டம்.

அரூர் வட்டத்தில் உள்ள ஏழை மக்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர், பட்டை நாமம் போட்டு, நூதன முறையில், அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செல்லம்பட்டி பஞ்சாயத்து, கீளானூர் கிராமத்தில் கல்லாங்குத்தல் புறம்போக்கு நிலம் சர்வே எண் 65/2-ல் உள்ள நிலத்தினை வகை மாற்றம் செய்து, மனை பட்ட இல்லாத கீளானூர் ஏழை மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
மத்தியம்பட்டி பஞ்சாயத்து, வேடியப்பன் கோவில் சர்வே நம்பர் 154/1 வீடு கட்டி குடியிருந்து வரும் இருளர் இன மக்களுக்கு மனைபட்டா வழங்கவேண்டும்.
சிட்லிங் பஞ்சாயத்து, கத்திரிப்பட்டி, நாட்டான்வளவு, நடுவலவு, கம்மாளை ஆகிய கிராமங்களில் நூறு ஆண்டு காலமாக வீடு கட்டி குடியிருந்து வரும் பழங்குடியின மக்களு மக்களுக்கு மனை பட்டா, நிலப்பட்டா வழங்க வேண்டும்.

வேடகட்டமடுவு பஞ்சாயத்து, டி.ஆண்டியூர் கிராம சர்வே எண் 29/6 அரசு புறம்போக்கு நிலத்தில் மேல்செங்கப்பாடி ஆதிதிராவிடர் இன மக்களுக்கு மனைபட்டாவும், அரசு புறம்போக்கு நிலம் 62/1-ல் மேல் செங்கப்பாடி ஆதிதிராவிடர் இன மக்களுக்கு நிலப் பட்டா வழங்கவேண்டும். எல்லைப்புடையாம்பட்டி பஞ்சாயத்து, கெளாப்பாறையில் சர்வே எண் 80-ல் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு மனைபட்டா வழங்க வேண்டும். எம்.வெளாம்பட்டி பஞ்சாயத்து, காந்திநகர் குட்டப்பட்டியில் மனைபட்டா வழங்கிய நிலத்தினை அளந்து கொடுக்கவேண்டும்.
எச்.தொட்டம்பட்டி பஞ்சாயத்து பச்சினம்பட்டியில் மனை பட்டா இல்லாத மக்களுக்கு மனைபட்டா வழங்கவேண்டும்.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

போளையம்பள்ளி பஞ்சாயத்து, ஜடையம்பட்டி கிராமத்தில் உள்ள சர்வே நம்பர் 396, 397, 412, உள்ள நிலத்தில் ஜடையம்பட்டி மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவினை அளந்து அத்துக்காட்ட வேண்டும் மாம்பட்டி பஞ்சாயத்து இட்லப்பட்டி கிராமத்தில் 15/1-ல் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு மனைபட்டா வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

 

ஒன்றிய செயலாளர் குமரேசன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் எம்.முத்து மாநில துணைத்தலைவர் ஜி.கணபதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாவட்ட தலைவர் கே.கோவிந்தசாமி மாவட்ட பொருளாளர் சிவா ,ஒன்றிய தலைவர் ஜடையாண்டி நிர்வாகிகள் சி.வேலாயுதம் , சொக்கலிங்கம்,வீரப்பன் தங்கராஜ் ,ராமன் , இந்திராகாந்தி ஆகியோர் பேசினர்.

Social Vision March 7, 2024 March 7, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

திமுக
மாவட்டங்கள்

தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக்களை தெரிவிக்க திமுக அழைப்பு

February 7, 2024
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026
குற்றம்

காரிமங்கலம் அருகே சொகுசு  காரில் கடத்தப்பட்ட 1டன் குட்கா பான்மசாலா பறிமுதல்: டிரைவர் தப்பியோட்டம்.

September 3, 2024
சட்ட கல்லூரி மாணவர் போராட்டம்
மாவட்டங்கள்

தமிழை வழக்காடு மொழியாக மாற்றக்கோரி, சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

March 5, 2024
குற்றம்

நகை சேமிப்பு திட்டத்தில் ரூ 100 கோடி மோசடி செய்த நகைக்கடை உரிமையாளர் கைது செய்து சிறையில் அடைப்பு 

May 29, 2024
மாவட்டங்கள்

ஜூன் -7ல் தருமபுரி கோட்டத்திற்குபட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 

June 3, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?