மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி குறைதீர்க்கும் முகாமில் 88 மனுக்களுக்கு தீர்வு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி குறைதீர்க்கும் முகாமில் 88 மனுக்களுக்கு தீர்வு
மாவட்டங்கள்

தருமபுரி குறைதீர்க்கும் முகாமில் 88 மனுக்களுக்கு தீர்வு

Social Vision
Last updated: 2024/03/06 at 12:55 PM
Social Vision
Share
1 Min Read
தருமபுரி-குறைதீர்க்கும் கூட்டம்
SHARE

தருமபுரி குறைதீர்க்கும் முகாமில் 88 மனுக்களுக்கு தீர்வு

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
குறைதீர்க்கும் முகாமில் மொத்தம் 88 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 88 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. மேலும் புதிதாக 43 மனுக்கள் பெறப்பட்டது .இதில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர்களான இளங்கோவன் பாலசுப்பிரமணியன் காவல் துணை கண்காணிப்பாளர்களான செல்வி சிந்து , சிவராமன் , தேவராஜன் காவல் ஆய்வாளர்கள் ,சுப்பிரமணி , பாலகிருஷ்ணன் ,அன்பழகன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்.

TAGGED: குறைதீர்க்கும் கூட்டம், தருமபுரி-குறைதீர்க்கும் கூட்டம்
Social Vision March 6, 2024 March 6, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தொழில்

தருமபுரி சிப்காட்  கருத்துகேட்புகூட்டம் நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தல்.

June 11, 2024
சுற்றுலா

ஒகேனக்கல்லில் 13 மில்லிமீட்டர் மழைபெய்தது.

June 14, 2024
அரசியல்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை  தீவிரவெற்றி பெற செய்ய வேண்டும் மஜக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.

February 18, 2026
புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி
மாவட்டங்கள்

திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் ,வெற்றிபெற செய்வது.புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி முடிவு

March 19, 2024
Uncategorized

தமிழ்நாட்டில் தொடர்தோல்வி அடைத்த பிறகும் ஒன்றிய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரியில் பேச்சு 

July 11, 2024
உணவுப் பொருட்கள் கலப்படம் கண்டறிந்து உணவு பாதுகாப்புத்துறை உரிய நடவடிக்கை.
ஆரோக்கியம்

தருமபுரி : பாலக்கோடு பகுதிகளில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் விழிப்புணர்வு.

February 5, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?