மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஏஐடியுசி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஏஐடியுசி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
மாவட்டங்கள்

சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஏஐடியுசி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

Social Vision
Last updated: 2024/03/06 at 3:42 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஏஐடியுசி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஐடியுசி உள்ளாட்சி பணியாளர் சம்மேளனத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேரூராட்சி, உள்ளாட்சியில், பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள்,டேங்க் ஆப்ரேட்டர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். 2016-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்திரவிட்டவாறு சமவேலைக்கு சமஊதியம் வழங்கவேண்டும். காலமுறை ஊதியம் , ஓய்வூதியம், பணிகொடை வழங்கவேண்டும்.
அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான, குறைந்தபட்ச ஊதியம்வழங்கவேண்டும்.
ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு, காலம்தாழ்த்தாமல் மாத முதல் தேதியில் ஊதியம்வழங்க வேண்டும். உள்ளாட்சி பேரூராட்சி பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கு (SR Book) பணி பதிவேடு,போர்கால அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும்.தொழிலாளர்களை  பணி பளுவில் இருந்து மீட்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கலைசெல்வன் சிறப்புரையாற்றினார்.
அரசு அறிவித்துள்ள 7-வது ஊதிய குழுந்துரைப்படி நிலுவை தொகை வழங்காமல் உள்ளது. அந்த தொகையை உடனே வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை கவன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் என்.மனோகரன் தலைமை வகித்தார்.
சம்மேளன மாநிலத்தலைவர் ஆர்.ஆறுமுகம் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கலைசெல்வன் , ஏஐடியுசி மாநில துணைத்தலைவர் கே.மணி,சங்க மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் ஜே.பிரதாபன், இந்திய கம்யூஸட் கட்சி மாவட்ட துணை செயலாளர் மாதேஸ்வரன், ஏஐடியுசி மாவட்ட துணைத்தலைவர்கள் ஆர்.சுதர்சனம்,ஏ.முருகேசன் கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் ஏ.சி.மணி,  ஆகியோர் வாழ்த்திபேசினர்.
TAGGED: AITUC, Aituc Dharmapuri demonstration, உள்ளாட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம், ஏஐடியுசி தருமபுரி ஆர்ப்பாட்டம், ஏஐடியுசி தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்கள் ஆர்ப்பாட்டம், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
Social Vision March 6, 2024 March 6, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 

May 26, 2026
நுங்கு
ஆரோக்கியம்

கோடையில் நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

March 19, 2024
L-Murugan-MP
அரசியல்

மீண்டும் போட்டியின்றி ராஜ்யசபா எம்பியாகிறார் எல்.முருகன்

February 14, 2024
தமிழ்நாடு

ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்கதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர் சங்கம்  வலியுறுத்தல்

July 18, 2026
குற்றம்

பாலக்கோடு அருகே காட்டு முயல்களை வேட்டையாடிய 3 பேர் கைது 10 முயல்கள் பறிமுதல்

October 26, 2025
மாவட்டங்கள்

தருமபுரி 95 நீர்நிலைகளில்  களிமண் / வண்டல் மண் எடுக்க அனுமதி   பயனாளிகளுக்கு ஆணை  ஆட்சியர் வழங்கினார்.

July 8, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?